ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அப்பா நினைவு நாள் காலையில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்தின் கீழ் அமர்ந்துள்ள ஏழைகளை நோட்டமிட்டான் அவன் மூன்று மாத தாடி மீசை இனி அழுக்கே ஆகமுடியாமல் கருத்த வேட்டி வறுமை துயரமாய் மாறி அந்தப் பெரியவர் முகத்தில் ததும்புகிறது அவர் கையில் அந்தக் கைலியைக் கொடுத்தான் அவன் அதை வாங்கிக் கண்கள் அகலப் பார்த்த அவர் கைகளை உயர்த்திக் கடவுளை வாங்கினார் அந்தக் கணங்களில் அவர் முகத்தில் அதிக மகிழ்ச்சி அந்த மகிழ்ச்சியின் விலை அந்தக் […]
புலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி நிலை பற்றியக் கருத்தரங்கும் அது பற்றிய ஆவணப்படம் வெளியீடும் ” சேவ் “ அமைப்பு சார்பில் புதன் காலை திருப்பூர் ரமணாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. சேவ் இயக்குனர் அலோசியஸ் தலைமை தாங்கினார். சேவ் நிர்வாக இயக்குனர் வியாகுல மேரி வரவேற்புரை நிகழ்த்தினார். ஜெகதீசன் ( இணை இயக்குனர், சுகாதரம் மற்றும் பாதுகாபுத்துறை, திருப்பூர் ) ” கற்கை நன்றே “ ஆவணப்படத்தை ( புலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி பற்றிய ஆவணப்படம் ) வெளியீட […]