7 ஜனவரி 2018
latseriesid seriesname=7 ஜனவரி 2018
latseriesidjanuary7_20187 ஜனவரி 2018
latseriesidjanuary7_20187 ஜனவரி 2018
latseriesidjanuary7_2018 seriesname=7 ஜனவரி 2018
latseriesidjanuary7_20187 ஜனவரி 2018
latseriesidjanuary7_2018 seriesname=7 ஜனவரி 2018
latseriesidjanuary7_2018 seriesname=7 ஜனவரி 2018
latseriesidjanuary7_20187 ஜனவரி 2018
latseriesidjanuary7_20187 ஜனவரி 2018
latseriesidjanuary7_2018 seriesname=7 ஜனவரி 2018
latseriesidjanuary7_2018 seriesname=7 ஜனவரி 2018
latseriesidjanuary7_2018 seriesname=7 ஜனவரி 2018
latseriesidjanuary7_2018அக்னி பரிட்சை என்னும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்வில் திரு சீமான் தனக்கே உரிய கோபத்தோடும் உணர்ச்சியோடும் “தம்பி”யாக எதிரே உட்கார்ந்திருந்த பேட்டியாளரிடம் சொன்ன விஷயங்கள் உங்களுக்கு புதியதாக இருந்திருக்காது. ஏனெனில் இலுமினாட்டி என்பது பரவலாக தமிழில் புழங்கிவரும் சொல்லாக கடந்த சில வருடங்களில் ஆகியிருக்கிறது. இலுமினாட்டி என்று தமிழில் எழுதி கூகுளில் தேடினார் 32800 பதிவுகள் இருக்கின்றன என்று சொல்லுகிறது. இந்த இலுமினாட்டி என்பது அமெரிக்க புராடஸ்டண்ட் கிறிஸ்தவர்கள் பரப்பிய கட்டுக்கதை. முக்கியமாக உலகமயமாக்கப்படும் அமெரிக்க […]
தாரமங்கலம் வளவன் “ நம்ம பொண்ணுக்கு இப்ப பதினைஞ்சு வயசு தானே ஆகுது.. அதுக்குள்ள கல்யாண மேட்டரை பத்தி அவளோட எப்படி பேச முடியும்.. நீ ஜாதகக்காரன் கிட்ட போனதே தப்பு..” என்றார் என் கணவர். என் கணவர் இப்படிச் சொன்னவுடன், மகள் கல்பனாவின் ஜாதகத்தை எடுத்துக் கொண்டு போய் ஜாதகக்காரரிடம் திருமண தடை ஏதாவது இருக்கிறதா என்று அவசரப் பட்டு கேட்டு விட்டோமோ என்று தோன்றியது எனக்கு. நான் கேட்டவுடன், “ ஆமாம்.. திருமணத் தடை […]
சிறுவெண்காக்கை ஐங்குறுநூற்றில் சிறுவெண்காக்கைப் பத்து என ஒரு பகுதி உண்டு. சிறுவெண்காக்கை என்பது நீர்ப்பறவைகளில் ஒன்றாகும். இது நீர்க்கோழி போல நீர்நிலைகளில் மீன்பிடித்து உண்ணும். இதனுடல் முழுதும் காக்கைபோலக் கறுத்திருக்கும். கழுத்தின் கீழ்ப்புறம் மாத்திரம் சிறிது வெளுத்துக் காணப்படுவதால் இது சிறுவெண்காக்கை எனப்படுகிறது. இது நம் நாட்டிலும், மலாயா, சுமத்திரா, ஜாவா முதலிய நாடுகளிலும் காணப்படுகிறது. தமிழ் நாட்டில் ஐப்பசி முதல் நான்கு மாதங்களுக்கு நீர்நிலைகளில் காணப்படும். பிற காலங்களில் வேறு நாடுகளுக்குச் சென்று விடும். நீர்நிலைகளில் […]
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வலியின் உபாதை யதிகமாக முனகியபடி புரண்டுகொண்டிருக்கும் நோயாளிக்கு இரவொரு பெருநரகம்தான். மறுநாள் அதிகாலையில் கழுமேடைக்குச் செல்லவுள்ள கைதிக்கு கனவுகாண முடியுமோ இரவில்…. தெரியவில்லை. எலும்புருக்கும் இரவி லொரு முக்காலியில் ஒடுங்கியபடி தொலைவிலுள்ள தன் குடும்பத்தை இருட்டில் தேடித் துழாவும் கண்களோடு அமர்ந்திருக்கும் காவலாளிக்கு இரவென்பதொரு இருமடங்கு பகலாய்…. போரற்ற பாருக்காய் ஏங்கிக்கொண்டே அவரவர் நாட்டின் எல்லைப்புறஙளில் ஆயுதந்தாங்கிக் கண்காணித்துக்கொண்டிருக்கும் படைவீரர்களுக்கு இரவென்பதும் இன்னொரு கண்ணிவெடியாய்…. ஒருவேளை சோறில்லாமல் தெருவோரம் படுத்துறங்கும் பிச்சைக்காரருக்கு இரவென்பது […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://www.space.com/39264-spacex-first-falcon-heavy-launchpad-photos-video.html ++++++++++++ நிலவில் தடம் வைத்துக் கால் நீண்டு மனிதர் செந்நிறக் கோள் செவ்வாயில் எட்டு வைக்கும் திட்டம் தயாராகி விட்டது ! இன்னும் பத்தாண்டுகளில் செவ்வாய்க் குடியிருப்பு கட்டப்பட்டு காட்சித் தங்கு தளமாய் போக்குவரத்து வாகனம் போய்வரும் ! செல்வந்தர் முதலில் குடிபோகும் புதிய காலனியாய்ச் செவ்வாய்க் கோளாகி சிவப்பொளி விண்வெளி யுகத்தில் சுடரப் போகுது ! மாந்தரைக் கவரப் போகுது ! […]
புலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி நிலை பற்றியக் கருத்தரங்கும் அது பற்றிய ஆவணப்படம் வெளியீடும் ” சேவ் “ அமைப்பு சார்பில் புதன் காலை திருப்பூர் ரமணாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. சேவ் இயக்குனர் அலோசியஸ் தலைமை தாங்கினார். சேவ் நிர்வாக இயக்குனர் வியாகுல மேரி வரவேற்புரை நிகழ்த்தினார். ஜெகதீசன் ( இணை இயக்குனர், சுகாதரம் மற்றும் பாதுகாபுத்துறை, திருப்பூர் ) ” கற்கை நன்றே “ ஆவணப்படத்தை ( புலம்பெயர்ந்த குழந்தைகளின் கல்வி பற்றிய ஆவணப்படம் ) வெளியீட […]
பின்னூட்டங்கள்