ஜி. ஜே. தமிழ்ச்செல்வி தேர்விற்கான ஐந்தாம் நாள் பயணம் (23.05.2014) விடிந்தது தெரியாத தூக்கம், நேற்று இரவு (22.05.2014) விதவிதமாக படுத்து உட்கார்ந்து என்று பல நிலைகளில் இருந்து படித்ததின் விளைவு. தேர்வு பயம் போய் படிப்பின் மீது காதல் ஏற்பட்டிருந்தது. உந்து சக்தியாய் இருந்து அநேகர் ஊக்கப்படுத்தியபடி இருக்க, படித்தலின் மீது காதல் வர காரணமானவர் பிரபீஸ்வரன். தேர்விற்காக எக்சல் ஷீட்டில் டைம் டேபிள் போட்டு படித்தலை ஒழுங்கு படுத்தியது வரை (அவர் சொன்னபடி நான் […]
ரவிசந்திரன் கவிதை கேட்டேன் காதல் தந்தாய் காதல் கேட்டேன் காமம் தந்தாய் கல்வி கேட்டேன் காசு தந்தாய் காசு கேட்டேன் கஷ்டம் தந்தாய் நிம்மதி கேட்டேன் உன்மத்தம் தந்தாய் வேகம் கேட்டேன் நிதானம் தந்தாய் தானம் கேட்டேன் சந்தானம் தந்தாய் மொழி கேட்டேன் பழி தந்தாய் பாரசக்தி என் மொழியில் பிழை கண்டு எனக்கு மெளனம் தந்தாயோ ? மெளன குருவின் காலடி கட்டை விரல் தீட்சை….
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=y0bkYH1Y3cQ http://www.space.com/25589-asteroid-impacts-on-earth-more-powerful-than-nuclear-bomb-video.html http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ex00D-IvauM http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=XLqj1P7psyU http://www.youtube.com/watch?v=90Omh7_I8vI&feature=player_embedded [Meteor Strike Injures 1200 People in Russia] வக்கிரக் கோள்கள் வழிதவறி வையத்தில் மோதிச் சுக்கு நூறாக்கப் பக்கத்தில் வருகின்றன ! வால்மீன் வயிற்றில் அடித்து தூசிகளை ஆய்ந்தார் நாசா பொறியியல் விஞ்ஞானிகள் ! விண்வெளியில் வால்மீனை விரட்டி வாலின் தூசியைப் பற்றி காசினிக்குக் கொண்டு வந்தார் ! வக்கிரக் கோள் மாதிரியை வையத்தில் இறக்கி வைத்தது ஜப்பான் […]