Posted inகதைகள்
காய்க்காத மரம்….
அதோ....அங்க ஒரு பெரிய மாமரம் தெரியுதே ..அந்த வீடு தான்..அங்க போய்... நிறுத்துங்க. வித்யா .ஆட்டோக்காரரிடம் அவள் வீட்டை அடையாளம் காட்டிவிட்டு இறங்கத் தயாராகிறாள். இதோ.......இந்த மரம் தான்... கந்தசாமி...! .அப்போ.....நீ எப்போ.. வருவியோ..என்ன செய்வியோ எனக்குத் தெரியாது...நாளைக்கு இந்த மரம் இங்க இருக்கக் கூடாது...இது காய்க்காத மரம்....வெட்டிப்போடு... ஆமா....…