வணக்கம். நான் தெலுங்கிலிருந்து மொழி பெயர்த்த திருமதி ஒல்கா அவர்களின் கதைத் தொகுப்பை பாரதி புத்தகாலயம் வெளியிட்டு உள்ளார்கள். “ஒரு பெண்ணின் கதை”
https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=LgzM-uV81YE https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=iQ_Wp4bcLFI https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KfODJpfS0fo http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KNJNaIoa5Hk http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WUB7dRgClSQ http://www.youtube.com/watch?v=iPyRAmviIuE http://www.space.com/22752-voyager-1-goes-interstellar-solar-system-boundary-passed-video.html (NASA New Horizon Spaceship to Dwarf Planet Pluto) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா புதுத் தொடுவான் விண்கப்பல் பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு வீச்சில் வேகம் மிகையாகி விரைவாய் நெருங்கப் போகுது புளுடோ வையும் சாரன் என்னும் துணைக் கோளையும் ! முதலிரு வாயேஜர் விண் கப்பல்கள் காணாத புது விந்தைகள் காணும் ! புளுடோ […]
முனைவர் இரமேஷ் சாமியப்பா இயற்கை இனியது; எழிலானது; எல்லோராலும் விரும்பப்படுவது; இயற்கையில் இருந்து கிளைத்து எழுந்ததே இன்றைய மறுமலர்ச்சி. இயற்கையின் உறுப்பாக வாழ்ந்த மனிதன் இயற்கையைத் தன்னிலிருந்து பிரித்துத் தன்னுடைய கருவியாகக் கொண்டு வாழத் தொடங்கினான். அப்பொழுது அவன் நாகரீகம் பெற்றவனாக மலர்ச்சியுற்றான். மனித இன அறிவியல் வளர்ச்சியும் தமிழன் உறைவிடத்தை வரையறுத்துக் கொண்டு வாழத் தலைப்பட்டான். அவனுடைய வாழ்வும் அவனுக்குப் பல்வேறு துய்ப்புகளையும் துடிப்புகளையும் தந்துதவின. அவ்வளர்ச்சியில் அவனும் அவனை சார்ந்தவர்களும் தொகுதியாக வாழத் தொடங்கினர். […]
பாரதி மணியும் பைப்பும் – பகுதி 1 0 பாரதி மணி கையில் கொடுத்த நூலைப் பார்த்தவுடன் எனக்கு தோன்றியது இதுதான். ஒரு நூலுக்கு ஈர்க்கக் கூடிய அட்டை அவசியம். புத்தகத்தைக் கூட அச்சிட்டு விடலாம்.. ஆனால் அட்டை! பெயர் போலவே நம் நேரத்தையும், சக்தியையும், மிகுதியான பணத்தையையும் உறிஞ்சி விடும் என்று திருப்பூர் கிருஷ்ணன் சொன்னது நினைவுக்கு வந்தது. அட்டை நேர்த்தியாக இருக்கிறது. ஆனால் அட்டையில் பைப் பிடித்துக் கொண்டிருக்கும் பாரதி மணி உண்மையிலேயே லயித்து […]
srirangan sowrirajan நல்ல கவிஞன் என்ற பெயரை இதற்கு வந்த தொகுப்பிலேயே பெற்றவர் குகை மா. புகழேந்தி. ” அகம் புறம் மரம் ” என்ற இப்புத்தகத்தில் எல்லா கவிதைகளும் மரங்களைப் பற்றித்தான் பேசுகின்றன. தமிழச்சி தங்க பாண்டியனின் அணிந்துரை அழகாக இருக்கிறது. சிறு கவிதைகளும் சற்றே பெரிய கவிதைகளும் மரத்தின் இயல்புகளை, பெருமைகளைச் சொல்கின்றன. அசலான கவிமனத்தின் போக்கில் புதிய புதிய சிந்தனைகளைப் பதிவு செய்துள்ளார் புகழேந்தி. மாதிரிக்குச் சில… மிகச் சிறிய விதைக்குள் இத்துணைப் […]
வணக்கம் வருகின்ற ஞாயிறு மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள ரதனின் “எதிர்சினிமா” நூல் வெளியீடு வைபவத்திற்கு உங்களை அன்புடன்அழைக்கின்றோம். நூலை மிச்சிக்கன் பல்கலைக்கழக ஊடகவியல்பேராசிரியர் சொர்ணவேல் வெளியீடு செய்யவுள்ளார். இந் நூலைபதிப்பித்தோர் காலச்சுவடு பதிப்பகம். இடம்: JC’S Group Hall 1686 Ellesmere Road Toronto ON M1H 2V5 ( மக்கோவான்- எல்ஸ்மெயர் சந்திப்பில் ) You are cordially invited to the launch of “Ethir Cinema” by Rathan […]
==ருத்ரா யார் அங்கே நடப்பது? முதுகுப்புறம் மட்டுமே தெரிகிறது. நானும் பின்னால் நடக்கிறேன். அவர் யாரென்று தெரியவில்லை. அந்த முகத்தைப் பார்த்து ஹலோ என்று சொல்லிவிடவேண்டுமே. அறிமுகம் ஆனவர் என்றால் “அடடே” என்பார். “நீங்களா” என்பார். அப்புறம் என்ன? சங்கிலி கோர்த்துக்கொண்டே போகவேண்டியது தான்? இன்று அதி காலை நான்கு மணிக்குத்தான் படித்தேன். ராண்டல் சுந்தரம் தியரி பற்றி.. அது பற்றி அவரிடம் பேச வேண்டும். எலக்ட்ரான் புள்ளியும் இல்லாமல் கோடாயும் இல்லாமல் சவ்வு மாதிரியான ஒரு […]
=ருத்ரா கையாலாகாதவன் கவிதை எழுதினான். மின்னல் கீரைக் குழம்பு வைத்து சாப்பிட்டேன் என்று. நிலவை நறுக்கி உப்புக்கண்டம் போட்டேன் என்று. கடலிடமே கடலை போட்டேன் அது காலடியில் குழைந்து நெகிழ்ந்தது என்று. என் எழுத்தாணிக்குள் கோடி கோடி எழுத்துக்கள்.. கம்பன் இரவல் கேட்டான் கொடுத்து விட்டேன் என்று. இன்னும் அடுக்கினான். அது அடுக்குமா? தெரியவில்லை. “25 மாடி அப்பார்ட்மென்ட் கட்ட நத்தைக் கூட்டுக்குள் லே அவுட் போட்டேன். உங்களுக்குத் தெரியுமா? என் காதலி காலி செய்து தூக்கிப்போட்ட […]
திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம், கிள்ளிப்பாலம், திருவனந்தபுரம்-695002 நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா-2015 அன்புடையீர், பதினெட்டாவது “நீலபத்மம்”,”தலைமுறைகள்” விருதுகள் வழங்கும் விழா 26-4-2015 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை5.30 மணிக்கு தமிழ்ச்சங்க பி.ஆர்.எஸ் அரங்கில் கீழ்க்கண்ட நிகழ்வுகளின்படி நடைபெற உள்ளது. (1997-லிருந்து தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் விழா இது.)அன்பர்கள் அனைவரும் விழாவில் கலந்துகொண்டு விருது பெற்றவர்களை வாழ்த்தியருள வேண்டுகிறோம். கிருஷ்ணவேணி ஹரிலால் மு.முத்துராமன் செயலாளர் தலைவர் நிகழ்வன இன்னிசை;வீணை; குமாரிகள் லட்சுமி ப்ரியா, ப்ரீதா சகோதரிகள், (எம்.டெக்.மாணவிகள்)(சங்க […]
வையவன் மூன்றாவதாகத்தான் தன் வழக்கை விசாரிக்கப் போகிறார்கள் என்று கேள்விப் பட்டதும், ஆஸ்பத்திரிக் கட்டிலில் மரணப் படுக்கையில் படுத்திருக்கும் பீமராஜாவைப் போய்ப் பார்த்து விட வேண்டும் என்ற அவா மேலிட்டது கோகிலாவுக்கு. “யம்மாடி ரணபத்ரகாளி! ஒனக்கு என்னிக்கு எஸ்கார்ட் வந்தாலும் எனக்கு ஒரு பொழுதுதான்!” என்று அலுத்தபடி தொப்பியை எடுத்துத் தலையைக் கொஞ்சம் காற்றாட விட்டார். கான்ஸ்டபிள் 456. இளைஞன் இன்னும் மீசை முதிரவில்லை. “போலீஸ் கெடுபிடி ரத்தத்திலே ஊற கொஞ்சம் நாளாகும். கல்யாணம் ஆகலே போல […]