நெடுநல்வாடை பத்துப் பாட்டு நூல்களில் ஏழாம் இடத்தில் வைத்து எண்ணப்படுவது நெடுநல்வாடை ஆகும். இதனைப் பாடியவர் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர் எனும் புலவர் ஆவார். இந்நூலின் பாட்டுடைத் தலவனாக தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் திகழ்கிறார். இந்நூல் அகவற்பாவால் இயற்றப்பட்டதாகும். மொத்தம் 188 அடிகள்கொண்டு இது விளங்குகிறது. இந்நூலை இயற்றியவரின் இயற்பெயர் கீரன் என்பதாகும். ந என்னும் சிறப்புப் பொருளைத்தரும் இடைச்சொல் சேர்த்து நக்கீரன் என வழங்கப்படுகிறது. திருமுருகாற்றுப்படையை இயற்றியவரும் இவரே. இவர் […]
ஹிந்தியில் : நவீன் ராங்கியால் தமிழில் : வசந்ததீபன் _______________________________ கிணற்றிலிருந்து வாளிகள்இழுத்து _ இழுத்துஅவர்கள் கயிறுகளாகமாறிப் போனார்களமற்றும் உடைகளின் தண்ணீர்பிழிய __ பிழியத் தண்ணீராக ஆகிப்போயின பெண்களின் கைகள்நான் வெப்பமான மத்தியானங்களில் அவர்களை எனது கண்களின் மீது வைத்து இருந்தேன்வேப்பமரத்தின் குளிர்ந்த இலைகளைப்போலதண்ணீரில் இருக்கிற போதுஅவர்களுடைய கைகள்உருக ஆரம்பித்ததால்அவர்களுக்குஅடுப்புகள் எரிப்பதற்கான வேலைஒப்படைக்கப்பட்துஅதனால் அவர்களின் ஆன்மாவிற்குவெப்பம்கிடைத்து கொண்டிருக்கிறது என்று இல்லைஅதனால்நெருப்போடுபெண்களின் நெருக்கம் உண்டாகிக் கொண்டிருக்கிறது மேலும் அவர்கள் ஊதுகையில் அவைகள் எளிதாக எரியும்நான் எப்போதும் நெருப்பை பார்க்கிறேன்அப்போது எனக்கு பெண்களின் […]
குரு அரவிந்தன் சென்ற சனிக்கிழமை மார்ச் மாதம் 23 ஆம் திகதி 2024 அன்று சொற்கோ வி. என். மதிஅழகன் அவர்களின் ‘தமிழ் ஒலிபரப்பில் பொற்காலப் பதிவு’ என்ற நூல் ஸ்காபரோ சிவிக் சென்ரரில் அறிமுகம் செய்து வைக்கப்பெற்றது. இந்த நிகழ்வுக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் அகணி சுரேஸ் அவர்கள் தலைமை தாங்கினார். சுமார் 2:00 மணியளவில் இந்த நிகழ்வு ஆரம்பமானபோது, திரு. சோம சச்சிதானந்தன் தமிழ்த்தாய் வாழ்தும், செல்வி கிஸோரி ராஜ்குமார் கனடாப் […]
ஆர் வத்ஸலா தினமும் ‘பீச்’ வரை நடை பயிற்சி சதை, சர்க்கரை குறைக்க இயற்கையை ரசிக்க எல்லாவற்றிற்குமாக காலை நனைத்துக் கொண்டு மணல் மீதே எழுப்பப் பட்ட ஒரு சிறு ஆலயத்தில் அமர்ந்திருந்த அம்மனுக்குக் கடமைக் கும்பிடொன்று போட்டு விட்டு திரும்பிய போது தீடீரென முளைத்து என்னை பின் தொடர்ந்தது அந்த சின்னஞ்சிறு பூனைக்குட்டி துரிதமாக நடந்தேன் வலுப்பெறா குட்டிக் கால்களுடன் வேகமாக பின் தொடர்ந்தது அதுவும் அதற்கு என்னை பிடித்திருந்தது என்பது எனக்கு பெருமையாகத் தான் […]