Posted inஇலக்கியக்கட்டுரைகள்
வாஸந்தியின் நாவல் “விட்டு விடுதலையாகி”
வாஸந்தியின் நாவல், “விட்டு விடுதலையாகி” ஒரு நாவல் என்பதற்கும் மேல், நம் வாழ்க்கை மாற்றங்களையும் அவ்வப்போது மாறும் நம் பார்வைகளையும், மதிப்பீடுகளையும், ஸ்தாபன தோற்ற காலத்து தர்மங்கள் நம்மின் குணம் சார்ந்து, மாறுவதையும் பற்றியெல்லாம் சிந்திக்கத் தூண்டும் களமுமாகிறது தேவதாசி…