அன்புடையீர்! வரும் மே 23 அன்று மாலை புதுச்சேரியில் “காப்காவின் நாய்க்குட்டி” என்ற எனது நாவலின் வெளியீட்டு விழா உள்ளது. நிகழ்ச்சியின் விபரம் அழைப்பிதழில் உள்ளது. வாய்ப்புள்ள நண்பர்கள் கலந்து கொண்டு விழாவைச்சிறப்பிக்க வேண்டுகிறேன் வணக்கத்துடன் நா. கிருஷ்ணா
எல்லாம் நன்றாக இருந்த காலத்தில் கைக்குத்தல் அரிசிதான் கைத்தறித் துணிதான் கட்டை மாட்டு வண்டி காத்துக்குப் பனை ஓலை விசிறி தொலைபேசி திரைப்படம் தொலை நோக்கி விமானம் பேனா குண்டூசி எதுவுமில்லை விதவைக்கான இருளைக் கண்டு பெண்கள் உடன் கட்டை ஏறி எரிந்து மறைந்தார்கள் மனைவி இறந்தால் பன்னிரண்டு வயதில் மணப்பெண் உண்டு விதவனுக்கு புகைப்படம் எடுப்போருக்கு அடுப்புக்கரி ரசயானக் கலவையை ஆகாய விமான ஆராய்ச்சிக்கு […]
சிவக்குமார் அசோகன் ____________________________________________ கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து நொறுங்கும் சத்தம் டிங்க் டங்க் என கேட்டது. ரூமில் சற்று சிரித்த முகமாகத் தூங்கிக் கொண்டிருந்த நர்மதாவின் தூக்கம் கலைக்கவே அந்த ஒலி புறப்பட்டது போல விழுந்த வேகத்துக்கு புருவங்களைச் சுருக்கிக் கொண்டு, ஜன்னல் வழியே படுக்கையில் பிரவேசித்திருந்த காலைக் கதிர்களை வெறுப்பவள் போல கண்கள் கூசிக்கொண்டு எழுந்தாள். முகம் பூராவும் எரிச்சலின் சாயை. தூக்கம் கலைந்ததாலா, அல்லது கனவு கலைந்ததாலா என்பது அவளுக்கே வெளிச்சம். சத்தம் […]
மார்கழி குளிர்! காகம் கரைந்து எழுப்பியது விடியலை. யாழினி மெல்ல கண்விழித்தாள். பெற்றோரின் பிரிவு ஒருவாறு பழகிப்போயிருந்தது யாழினிக்கு. சாணத்தைக் கரைத்துவாசலில் தெளிக்க, சட்டென்று குமட்டிக் கொண்டு வந்தது. ஓடிப்போய் வாழை கன்றில் வாந்தி எடுத்தாள் யாழினி. மெல்ல தலைச் சுற்றுவது போன்ற உணர்வு. வாசற்படியிலேயே வந்து அமர்ந்துவிட்டாள். என்னவாயிற்று எனக்கு, பெற்றோர் இறந்த துக்கத்தில் மாதவிடாய் பற்றிய அக்கறையே இல்லாமல் இருந்துவிட்டோமே அப்படி என்றால், கர்ப்பமாய் இருக்கிறேனா என்ன?ஒரு முறை சேர்ந்தால் குழந்தைப் பிறக்குமா? […]
கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவு பரிசு : ரூ 25,000 பரிசு 2013-14ம் ஆண்டுகளில் தமிழில் வந்த எல்லாப் பிரிவு படைப்புகளையும் அனுப்பலாம். ( நாவல், சிறுகதை , கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், தொகுப்பு நூல்கள் உட்பட எல்லா பிரிவு நூல்களும் அடங்கும் ) ஒரு பிரதி மட்டுமே போதும், அனுப்பக் கடைசி தேதி: ஜீலை 15., 2015 முகவரி: சு.ஸ்ரீமுகி, 7/271 குருவாயூரப்பன் நகர் 7வது தெரு, போயம்பாளையம், திருப்பூர் 641 602 /கைபேசி 90434 […]