வட அமெரிக்காவில் ஆங்காங்கேயிருக்கிற தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய்க் கடந்த முப்பது ஆண்டுகளாக இயங்கிவரும் அமைப்புதான், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை என்பதாகும். ஆண்டுதோறும் அதன் ஆண்டுவிழாவினை, வட அமெரிக்காவிலிருக்கிற ஏதோவொரு நகரில் அமெரிக்கத் தமிழர் திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர். அதன்படி 2017ஆம் ஆண்டுக்கான விழாவினை, எதிர்வரும் ஜூலை முதலாம் நாள் துவங்கி நான்காம் நாள் வரையிலும் மின்னசோட்டா மாகாணத்திலிருக்கிற மினியாபோலிசு செயிண்ட்பால் இரட்டைநகர்ப் பகுதியில், மின்னசோட்டா தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சங்கப் பேரவையுமிணைந்து நடத்துகின்றன. வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் […]
வளவ. துரையன் நவீன இலக்கிய எழுத்தாளர்களில் சங்க இலக்கியப் பயிற்சி கொண்டவர்கள் மிகக் குறைவு. விரல்விட்டு எண்ணக் கூடிய அவர்களில் ந. முருகேச பாண்டியனும் ஒருவர். அதிலும் தமிழில் திறனாய்வுச் சங்கிலி அறுந்துபடாமல் தொடர்ந்து இயங்கி வருபவர் அவர். பல்வேறு கருத்தரங்குகளில் சங்க இலக்கியம் பற்றி அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பு இது. குறிப்பிடத்தக்க நவீன இலக்கிய இதழ்களிலும் இவை வெளிவந்துள்ளன.மாதவி மற்றும் மணிமேகலை குறித்தும் இரு கட்டுரைகள் உள்ளன, ”சங்க காலத்தில் […]
Dear Sangam Members and well-wishers Ilankai Tamil Sangam America will host our annual cultural show “Kalai Vila” for 2017 on Saturday June 10th in Staten Island, NY. Students from multiple tamil schools, dance schools and music schools from the tri state area will participate and showcase their talent in tamil language, music and arts. More […]
நூலாய்வு : கோ. மன்றவாணன் நவீன கவிதை வெளியில் தனக்கெனத் தனியாழ் மீட்டி, நம்மைப் பின்தொடர வைக்கிறார் கவிஞர் யாழி. “மகாசிவராத்திரியும் அவரின் சில தேநீர்க் கோப்பைகளும்” என்ற தலைப்பே மனதைக் கவர்கிறது. இவரின் முந்தைய நூல்களின் தலைப்புகளான “என் கைரேகை படிந்த கல்” மற்றும் “முத்த தாண்டவம்” ஆகியவையும் யாழியின் கவித்துவத்தையும் தனித்துவத்தையும் வெளிகாட்டுகின்றன. பலூன்களைக் காற்றுப்பூக்களாகவும் பையன்களைப் பட்டாம்பூச்சிகளாகவும் ஆக்கி மலரச் செய்த முதல்கவிதையே தேனூறவும் தேனுறிஞ்சவும் வைக்கிறது. மேலும் […]
செ.தமிழ்ச்செல்வம் முனைவர்ப் பட்ட ஆய்வாளர் மொழியியல் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்- 613 005. முன்னுரை ஒரு மொழியமைப்பில் பெயர்ச்சொல்லின் பங்கு இன்றியமையாதது. இப்பெயர்சொற்கள் காலந்தோறும் வடிவ நிலையிலும் பொருண்மை நிலையிலும் மாற்றம் அடைந்து கொண்டே வருகின்றது. இவ்வாறு மாற்றம் அடைந்துள்ளது’ என்று கூறுவதற்கு ஒரு மரபிலக்கண ஒப்பீடு அவசியம். இவ்வாறு மரபிலக்கணங்களில் உயர்திணை மற்றும் அஃறிணைப் பெயர்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஒரு தொகுப்பாக எடுத்துக்கூற முயல்வதுதான் இக்கட்டுரையின் நோக்கம். சொற்கள் ஓர் […]