இரட்ணேஸ்வரன் சுயாந்தன் ================ இந்த ஆண்டுக்கான சொல்லாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது “Post Truth”. அதன் அர்த்தம், உண்மை கடந்தது எனச் சுருங்கக் கூறலாம். அதாவது புழக்கத்தில் நீண்டகால சம்பிரதாயமாக இருந்த ஒரு விடயம் தனது முக்கியத்துவத்தைப் படிப்படியாக இழந்துவிடுதல் எனவும் கூறலாம். Post-Truth எனும் சொல்லை விடுத்து இந்த ஆண்டுக்கான சொற்களாக ஒக்ஸ்போர்ட் அகராதி குழுமத்திடம் பின்வரும் மூன்று தெரிவுகள் இருந்துள்ளது. 1. Brexit. 2016ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் பிரிவதை ஆதரிப்போர் இந்தச் […]
மின்காந்த உந்துவிசை விண்ணூர்தி சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா ++++++++++++++ Video : https://www.youtube.com/watch?v=ALEDBpYZrPo ++++++++++++++ செவ்வாய்க் கோளுக்கு அதிவேகத்தில் சீக்கரம் செல்லும் ராக்கெட் தயாராகி வருகுது ! எழுபது நாட்களில் மின்காந்த உந்துவிசை தள்ளும் அதிவேக ஏவுகணை எதிர்கால விண்கப்பலை இயக்கப் போகுது ! எட்டு மாதம் எடுத்தது முன்பு ! இன்று நாற்பது நாட்களில் செல்லும் பிளாஸ்மா ராக்கெட் ! வலு மிகைவு ! பளு குறைவு ! மலிவான […]
நண்பர்களே, தமிழ் ஸ்டுடியோ எதிர்வரும் நவம்பர் 23 ஆம் தேதி அதன் ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு, அனைத்து நண்பர்களுக்கும், பியூர் சினிமா புத்தக அங்காடி மற்றும், இணையத்தில் இன்று முதல் நவம்பர் 23 வரை பேசாமொழி பதிப்பக புத்தகங்கள் மட்டும் 30 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்கும். 23 ஆம் தேதி இரவு 9 .30 வரை மட்டுமே இந்த சலுகை விலையில் புத்தகங்களை பெற முடியும். தமிழ் ஸ்டுடியோவின் ஒன்பதாவது ஆண்டு […]
வணக்கம் ஐயாஅவர்கட்கு, திண்ணை பத்திரிகை ஆசிரியர். அவுஸ்திரேலியா மெல்பேண் விற்றில்சீ தமிழ்ச் சங்கத்தின் ஆதரவில் வானமுதம் தமிழ் வானொலி ஒலிபரப்புச் சேவையின் பத்தாவது ஆண்டு நிறைவினையொட்டி உலகளாவியரீதியில் சிறுகதை, கவிதைப் போட்டிகளை நடாத்தியிருந்தது.. எமக்குக் கிடைத்த சகல தரமான ஆக்கங்கள் அனைத்தையும் நடுவர்கள் யாவரும் மிகவும் கவனத்தில் எடுத்துப் பரிசீலித்ததின் பிரகாரம் முதல் மூன்று பரிசுக்குரிய ஆக்கங்கள் யாவும் தரம் பிரித்துள்ளோம். அதன் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட ஆக்கங்கள் மற்றும் அவற்றிற்குரிய படைப்பாளிகளின் […]
நாள் : 04—12—2016, ஞாயிறு காலை 10 மணி இடம் : ஏ.ஆர். டிரேடர்ஸ் இரும்புக்கடை எதிரில் பழைய பெஸ்ட் ஸ்கூல், கூத்தப்பாக்கம். தலைமை: திரு வளவ. துரையன், தலைவர், இலக்கியச்சோலை திருக்குறள் உரை: திரு இரா. வேங்கடபதி, இணைச் செயலாளர், இலக்கியச் சோலை பொருள் : பழைமை ——————————————————————————- சொற்போர் அரங்கம் ————————————————————————————— மணிமேகலைக்கு மிகவும் சிறப்பு சேர்க்கும் சிறு பாத்திரம் ஆதிரையே : கவிஞர் திருமதி மீனாட்சி […]
இலக்கியப்பூக்கள் இதழ் 125 வரை அனைத்துலக உயிரோடைத் தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamil.com) ஒலிபரப்பாகி வருகிறது. தொடர்ந்து உங்களின் படைப்புக்களுடனும்,உங்கள் குரலிலும் வர என்னுடன் தொடர்புகொண்டு ஒலிப்பதிவிற்கான நேரத்தை தெரிவு செய்யுங்கள். இது ஒரு ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியாகும். கவிதை,குறுங்கதை,உருவகக்கதை,நூல் அறிமுகம்,இலக்கிய ஆய்வுகள் விரும்பத்தக்கது.- நட்புடன், முல்லைஅமுதன். ஸ்கைப்: mullaiamuthan ஒலிப்பதிவிற்காக மட்டும்: +44 20 3286 9523 ஒலிப்பதிவு செய்து அனுப்புவர்களுக்காக: mullaiamuthan16@gmail.com
தேர்வுகள் நெருங்கிவிட்டது. இரவு பகலாக கண்விழித்து படிப்பில் கவனம், செலுத்தினோம். வரக்கூடிய வினாக்கள் என்று நாங்கள் கருதிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தினோம். பாடநூல்களில் முக்கிய வரிகளைக் கோடிட்டு வைத்தோம். வெள்ளைத் தாள்களில் குறிப்புகள் எழுதிக்கொண்டோம். மனப்பாடம் செய்ய வேண்டிய குறிப்புகளை சிறு சிறு அட்டைகளில் எழுதி சட்டைப் பயில் வைத்துக்கொண்டு கல்லூரி பேருந்தில் மருத்துவமனை செல்லும் வேளையிலும், உணவு அருந்தும்போதும் வெளியில் எடுத்து பார்த்துக்கொள்வோம். தேர்வுகள் வந்தன. எழுத்துத் தேர்வுகளை கல்லூரியிலேயே எழுதினோம். நான் நன்றாகத்தான் […]
கம்பன் கழகம், காரைக்குடி டிசம்பர் (2016) மாதக் கூட்டம் புரவலர் எம்.எ.ஏம். ஆர் முத்தையா (எ) ஐயப்பன் அவர்கள் அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக டிசம்பர் மாதத் திருவிழா 10.12.2016 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணாக கல்யாண மண்டபத்தில் நிகழ்கின்றது. கம்பன் கழகக் கொடைஞரான ஆலை அரசர் தனித்தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட ~தமிழ்நாடு| இதழைத்தொடங்கி அதன்ஆசிரியராகவும் விளங்கி அரும்பணி ஆற்றிய கலைத்தந்தை […]
அன்புடையீர், இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். ஹாங்காங் தமிழ் மலரின் நவம்பர் 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot 15000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்கு (>600 பார்வைகள்) தந்த ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள். நன்றி. தமிழ் மலர் குழு
.. அருணா சுப்ரமணியன் வளமிகு குளம் இன்று வண்டலாகிறது!! சிறுமீன்களின் ரத்தத்தில் வயிறு வளர்த்த மீன்கொத்தி தூர தேசத்தில் உல்லாசமாய் உலவ… நீரற்ற நிலத்திலும் பிழைத்திருக்கும் முதலைகள் நிம்மதியாய் நித்திரை கொள்ள… சிறுமீன்கள் மீந்திருக்கும் தன் சிறுவாட்டுச் சதையையும் தாரை வார்த்து வானம் பார்த்து நிற்கின்றன வண்டல் விரைவில் வல்லரசு ஆகுமென்று!!