தேவி – விமர்சனம்

This entry is part 10 of 15 in the series 23 அக்டோபர் 2016

நீண்ட இடைவெளிக்கு பிறகு “ரீஎன்ட்ரி.. ஹிட் கியாரண்டி” என்றாலே பேய் படங்கள் என்றாகிவிட்டது .. அந்த வகையில் ‘தேவி’ படத்தின் இருப்பு புரிந்துகொள்ளமுடிகிறது. விட்டேத்தி மனப்பான்மை, சமுக பொறுப்பற்ற தன்மை போன்றவைகளையே இயங்கு தன்மைகளாக கொண்ட இருத்தலியமே இன்றைய ட்ரண்ட். இதை குறித்துக்கொள்ளுங்கள். ட்ரண்ட் என்றுதான் சொல்கிறேன். அதனால் அதையொத்த கதைகளை சொல்லும் படங்கள் வெகு ஜன மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுவிடுகின்றன என்பதால் தகுதியற்றவர்கள் புகழ் வெளிச்சத்திற்கு வருவதை தவிர்க்க முடியாது போகும் காலகட்டம் இது […]

வெண்சிறகுகள் …….

This entry is part 11 of 15 in the series 23 அக்டோபர் 2016

  அருணா சுப்ரமணியன்  என் சிறகுகளின் வெண்மை  உங்கள் கண்களை  கூசச்  செய்கிறதா? எதற்காகச் சேற்றை  தெளித்து விடப்  பார்க்கிறீர்கள்? உங்களுக்குத்  தெரியுமா? நீங்கள் தெளிக்கும் சேறு  என் மேல் படாமல் காக்க  பறக்கத் தொடங்கித் தான்  நான் உயரம் கற்றேன்… கறை சேர்க்க நினைத்த  உங்களால் தான் நான்  கரை சேர்ந்திருக்கிறேன்…. –

நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா

This entry is part 12 of 15 in the series 23 அக்டோபர் 2016

பிரமிளின் ‘ழ’ இதழ் நின்று போன பிறகு அழகிய சிங்கர் அதைத் தொடர்ந்து நடத்த முன் வந்தார். அது அமையாமற் போன போது ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ‘விருட்சம்’ என்ற பெயரில் துவங்கிய சிற்றிதழ் சிறிய தடைகளுக்குப் பின் ‘நவீன விருட்சம்’ இதழாய்த் தொடர்ந்து இன்று (23.10.2016)அதன் நூறாவது இதழ் 250 பக்கங்களுக்கும் மேலான பெரிய இதழாக வெளியிடப்பட்டது. மேற்கு மாம்பலத்தில் ஒரு சிறிய அரங்கில் நண்பர்களும் எழுத்தாளர்களும் பங்கேற்ற இனிமையான மாலை விழா அது. […]

கண்ணதாசன் நினைவு தினக் கூட்டம்.

This entry is part 13 of 15 in the series 23 அக்டோபர் 2016

— வேலூரில் ஸ்ரீபுற்று மகரிஷி இலக்கிய அணி சார்பில் கண்ணதாசன் நினைவு தினக் கூட்டம். 17.10.2016 அன்று வேலூர் சத்துவாச்சாரி ஸ்ரீபுற்று மகரிஷி மருத்துவமனையில் தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகாசங்கம் மாநில தலைவர் கே.பி.அருச்சுனன் அவர்கள்  தலைமையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் இலக்கிய அணி தலைவர் ப.கண்ணன்சேகர் நிகழ்ச்சியில் வரவேற்று பேசினார். டாக்டர் கே.பி.அருச்சுனன் அவர்கள், கவியரசர் கண்ணதாசன் படத்திறந்து வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.   நிகழ்ச்சியில் வி.வெங்கடேசன், செதுவாலை சுதாகரன், கோவிந்தராஜ், சித்த […]

பூத வடிவுள்ள புதுக்கோள் -9 மறைவாய்ச் சூரியனுக்கு முறையற்ற சாய்வை உண்டாக்குகிறது

This entry is part 14 of 15 in the series 23 அக்டோபர் 2016

புறக்கோளாய் சூரியனுக்குப் புதிய பூதக்கோள் -9 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++ https://youtu.be/6poHQ2h00ZA https://youtu.be/fAIV_6lcbIQ https://youtu.be/TBnItMgSjsE http://video.pbs.org/video/1790621534/ https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4 https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A ********************* சூரிய குடும்பத்தின் புறக்கோளாய்ச் சுற்றும் புதிய கோள் ஒன்று ஒளிந்திருப் பதற்கு ஆதாரம் தெளிந்துள்ளது ! பத்தாயிரம் ஆண்டுக் கொருமுறை பரிதியைச் சுற்றி வரும் சரிந்த நீள்வட்ட பாதை. குள்ளக் கோள்களை ஒருபுறம் தள்ளும். நெப்டியூன் கோளின் நிறை. பூமியைப் போல் பத்து மடங்கு பளு. புறக்கோள்கள் போல் வாயுக்கோள். […]