”குகைமனிதர்”களது உணவுப்பழக்கம் என்று பிரபலப்படுத்தப்படும் பேலியோ உணவு பழக்கம் ஆபத்தானது என்று உடல்நல நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

This entry is part 10 of 12 in the series 10 செப்டம்பர் 2017

By NATALIE KEEGAN நாட்டலி கீகன் 21st February 2016 எடை குறைக்கவும், உடல் பலம் ஏற்றவும் விரும்பும் பலர் இந்த பேலியோ டயட்டை வெகுவாக புகழ்கிறார்கள் ஆனால், இந்த பேலியோ டயட் (குகை மனிதனின் உணவுப்பழக்கம் என்றும் கூறப்படும்) இந்த டயட் உண்மையிலேயே நல்லதை விட தீயதையே விளைவிக்கிறது. இது புராதனமான குகை வாழ் மனிதர்கள், வேட்டையாடியும் பொறுக்கியும் உண்ணும் மூதாதையர்கள் எப்படி உண்டார்களோ அதே உணவை மீண்டும் கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதில் அதிகமான […]

அவள் ஒரு பெண்

This entry is part 11 of 12 in the series 10 செப்டம்பர் 2017

  மூலம் : பீட்டில்ஸ் பாடகர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++   எனக்குப் பரிசெதுவும் தருவ தில்லை என்னினிய காதலி ! நாட்டுப் புறத்து நங்கை இல்லையென நான் அறிவேன். என்றென்றும் அன்பை அள்ளித் தருபவள் அவள். எனக்குப் பரிசு தரமாட்டாள் என் காதலி ! தனிமையில் வாடினால் என்னைத் தாலாட்டுவாள் அவள் ! பாசாங்கு செய்கிறாள் என்பார் பக்கத்தில் இருப்பவர். அப்படி அவள் இல்லை என்று அறிந்தவன் நான். தன்னை ஓர் […]