கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது அறக்கட்டளை1/174, செல்லம்மாள் இல்லம், முல்லை நகர்,நாமக்கல்- 637 002 தலைவர்திரு.கு.சின்னப்பபாரதி செயலாளர்திரு.கே.பழனிசாமி உறுப்பினர்கள் திரு.ச.தமிழ்செல்வன் திரு.சி.ரங்கசாமி திரு.கு.பாரதிமோகன் பத்திரிக்கைச் செய்தி கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது அறக்கட்டளையின் 6- ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது அறக்கட்டளையின் சார்பில், அதன் நிர்வாகிகளைக் கொண்ட 6-வது ஆண்டு பரிசளிப்பு விழாவிற்கான கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு அறக்கட்டளையின் தலைவர் கு.சின்னப்பபாரதி தலைமை தாங்கினார். வருகின்ற அக்டோபர் 2- […]
கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை ஆண்டுதோறும் சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு நடத்துகிறது. இவ்வாண்டு பேரவையின் 35 ம் ஆண்டு விழா . பரிசு பெறும் எழுத்தாளர்களை சாரட் வண்டியில் வைத்து ஊர் முழுக்க ஊர்வலமாய் அழைத்துப் போகிறார்கள். இவ்வாண்டு நடைபெற்ற மாணவர்கள் , பொதுமக்கள் கலந்து கொண்ட ஊர்வலம் மது எதிர்ப்பு, போதை எதிர்ப்பு கருத்துக்களை மையமாக்க் கொண்டிருந்தது. இவ்வாண்டு பரிசு பெற்றவர்கள்: சுப்ரபாரதிமணியன் ( குப்பை உலகம் […]
(1819-1892) ஆதாமின் பிள்ளைகள் – 3 (Song of the Open Road) (திறந்த வெளிப் பாட்டு -3) விண்வெளிப் புயலைச் சுவாசிக்கிறேன். மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இந்த நேரத்தி லிருந்து உறுதி எடுத்துள்ளேன், வரையறை எனக்கில்லை ! கற்பனைக் கோடுகள் எனக்கில்லை. தனித்த பூரணத் தளபதியாய், எனக்கு நானே மாட்சிமை புரிபவன், குறித்தபடி நினைத்த இடம் செல்வேன் ! பிறர் குரலுக்குச் […]
இடம்: கோயில் பிராகாரம். நேரம்: மாலை மணி ஆறு. பாத்திரங்கள்: ஜமுனா, ராஜாமணி, கோயிலில் விளையாடும் சில சிறுவர்கள், மோகன். (சூழ்நிலை: ஜமுனா கோயில் பிரகாரத்தைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறாள். அவள் பின்னாடியே ராஜாமணி வருகிறான். பிராகாரத்தைச் சுற்றி ஒரு வட்டம். சிறுவர்கள் ஓடியாடிக் கொண்டிருக்கிறார்கள்) ராஜாமணி: (மெதுவாக, கனிவாக) ஜம்னா…ஜம்னா… ஜமுனா: (திரும்பிப் பார்த்து) அடடே ராஜு நீ கூட… ஐம் ஸாரி! நீங்க […]
மூலப் பெருங்கதை : சி. ஜெயபாரதன், கனடா வசனம், வடிவமைப்பு : வையவன் ஓவியர் : தமிழ் படங்கள் : 81, 82, 83, 84 இணைக்கப்பட்டுள்ளன. +++++++++++++++