Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து ஷோபாசக்தி எழுதிய ‘வாழ்க’ சிறுகதை
புதிய பார்வைகள் பெறும்போதுகதைகள்புதிய கதைகளாகி விடுகின்றன.- பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து ஷோபாசக்தி எழுதிய வாழ்க சிறுகதை. கூட்டத்தில் கலந்து கொள்ள எழுத்தாளர் ஷோபாசக்தி இசைந்துள்ளார். அவருக்கு நன்றி! நாள் & நேரம்:செப்டம்பர் 24,…