Posted inகவிதைகள்
கற்றுக்குட்டிக் கவிதைகள்
எத்தனை காலடிகள்? “டீச்சர், டீச்சர்” என்று இறைக்க இறைக்க ஒடிவந்தாள் தர்ஷணிக் குட்டி! மூன்றாம் வகுப்பில் முன்னுக்கு உட்காரும் சுட்டிப் பெண். நிற்காத பேச்சு. கேசம் தடவிப் பாசத்துடன் பேசும் நான், “டீச்சர்.” அவள் வீட்டில்…