அடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நிகழ்த்தும் இஸ்கப் விழா

அன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய தங்களுக்கு,
வணக்கம். ஒரு ஞாயிறு என்பது ஓயாத உழைப்புக்கிடையே கிட்டும் சிறு ஓய்வு. அந்த ஓய்வில் பங்கு கோருவது சரியில்லை தான். எனினும் அன்பும் தமிழும் நேசமும் அனுமதிக்கும் உரிமையில் வேண்டுகிறேன்.அடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நிகழ்த்தும் இவ்விழாவிற்கு அன்பு கூர்ந்து வருகை தந்து வாழ்த்துங்கள்.

unnamed (3)

Series Navigationவீடெனும் பெருங்கனவுமொழிவது சுகம் ஜூலை 18 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -4