‘ஆத்மாவின் கோலங்கள்’ – சிறுகதைத் தொகுப்பு வெளியீடு

Spread the love
photoஅன்பின் திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு,

வணக்கங்கள்.
இது நாள் வரையில் ‘திண்ணை’ எனக்களித்த ஆதரவின் பேரில் வெளிவந்துள்ள எனது சிறுகதைகள் தொகுப்பாக
கவிதா பதிப்பகத்தின் மூலம் ‘ஆத்மாவின் கோலங்களாக’ வெளிவந்துள்ளது என்பதை மிக்க மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
மேலும் தங்களது நல்லாதரவை நாடும்,
ஜெயஸ்ரீ ஷங்கர்.

Series Navigation