இலக்கியப்பூக்கள் 230

Spread the love

 

இலக்கியப்பூக்கள் 230
வணக்கம்,
இவ்வாரம் லண்டன் நேரம்8.15இற்கு(பிரதான 8 மணி செய்திகளுக்குபின்)அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www/ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 230 ஒலிபரப்பாகும்.
நிகழ்வில்,
கவிஞர்.தேவதேவன் (கவிதை: உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்..),
பொன்.குலேந்திரன் – கனடா,
நேசமித்ரன் (கவிதை:இசை உலர்ந்த துகிலென..),
பவளசங்கரி- தமிழகம் (நூல் அறிமுகம்:கமலா அரவிந்தனின் ‘நுவல்’ தொகுப்பு–மீள்),
திருமலை சுந்தா (குறுங்கதை :வேண்டுதல்கள்),
திரு.திருக்குமரன் (கவிதை: நினைவெனும் நெருஞ்சி),
காவலூர்.அகிலன் (கவிதை: நிலம் விழுங்கும் பேய்கள்),
சங்கர சுப்பிரமணியன் – மெல்பேர்ன்,
கே.எஸ்.சுதாகர் – அவுஸ்திரேலியா(குட்டிக்கதை: மாலை),
கவிஞர்.பிரமிள் (கவிதை:இரும்பின் இசை – நன்றிகள்:கால.சுப்பிரமணியம்,குட்டி ரேவதி)
ஆகியோரின் படைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.
இது ஒலிப்பதிவுசெய்து ஒலிபரப்பாகும் நிகழ்வாகும்.
உங்களின் ஒலிப்பதிவு செய்த படைப்புக்களை (கவிதை,உருவகக்கதை,சிறுகதை,நூல் அறிமுகம்,இலக்கிய ஆய்வுகள்)அனுப்பினால் தொடர்ந்துவரும் நிகழ்வுகளில் பயன்படுத்தலாம்.

இலக்கியப்பூக்கள் நிகழ்வு பற்றிய உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கும் வேளையில் புதியவர்களையும் இணைக்கும் வண்ணம் அறிமுகம்செய்யுங்கள்.
நட்புடன்,
முல்லைஅமுதன்.
படைப்புக்கள் அனுப்ப:
  mahendran54@hotmail.com
Series Navigationகவிதைசாரு நிவேதிதா : வெளியிலிருந்து வந்தவன்