23 ஜனவரி 2022
latseriesid seriesname=23 ஜனவரி 2022
latseriesidjanuary23_2022 seriesname=23 ஜனவரி 2022
latseriesidjanuary23_2022 seriesname=23 ஜனவரி 2022
latseriesidjanuary23_2022 seriesname=23 ஜனவரி 2022
latseriesidjanuary23_202223 ஜனவரி 2022

latseriesidjanuary23_2022பேரழிவுப் போராயுதம்உருவாக்கிமனித இனத்தின்வேரறுந்துவிழுதுகள் அற்றுப் போக,விதைகளும் பழுதாகஹிரோஷிமா நகரைத் தாக்கிநரக மாக்கிநிர்மூல மாக்கியது,முற்போக்கு நாடு !நாகசாகியும்நாச மாக்கப் பட்டது !இப்போது தோன்றினபுதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !கதிரியக்கம் பொழியும்புழுதிக் குண்டுகள் !புத்தர் பிறந்த நாட்டிலேபுனிதர் காந்தி வீட்டிலேமனித நேயம்வரண்டு போனவல்லரசுகள் பின் சென்றுபாரத அன்னைக்குப்பேரழிவுப்போரா யுதத்தைஆரமாய்அணிவிக்க லாமா ? Fig. 1British Nuclear Warhead உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் ! கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை) “ஹைடிரஜன் குண்டு […]
பின்நவீனத்துவ நோக்கில் “வெளியிலிருந்து வந்தவன் “ – முனைவர் ம இராமச்சந்திரன் பின் நவீனத்துவப் பின்னணியில் எழுதப்பட்ட சிறுகதை. சமூகத்தால் எதெல்லாம் புறக்கணிக்கப்படுகிறதோ பின் தள்ளப்படுகிறதோ சுரண்டப்படுகிறதோ ஒடுக்கப்படுகிறதோ அவமதிக்கப்படுகிறதோ அசிங்கமாகக் கருதப்படுகிறதோ அவற்றையெல்லாம் நவீனத்துவத்தின் விளைவுகளாக முன்வைக்கும் சூழலே பின்நவீனத்துவம். இந்தக் கண்ணோட்டத்தின் மூலமாக இச்சிறுகதையைச் சிந்திக்கும்போது சமூகத்தில் இன்னொரு பரிணாமத்தை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். சிறுவயது நண்பர்களாக இருந்து, விளையாடி, கேலி பேசி, குடித்து, இன்பங்களையும் […]
– பத்மநாபபுரம் அரவிந்தன்- நீண்டு கிடக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடி பகுதிக்கு பலபெயர்களுண்டு அதிலொன்று வேளிமலை என்றபெயர்.. மலைமுழுக்க பெருமரங்கள் வளர்ந்திருந்து மழைப்பொழிவை தவறாது தந்த மலை.. தன் அடிவார மக்களின் பெருவாழ்வை நெஞ்சை நிமிர்த்தியது பார்த்து ரசித்த காலமது தங்கள் கிளைக் கைகளசைத்து மக்களை வாழ்த்தி நிற்கும் மரங்கள்.. மழை பெய்து ஓய்ந்தபின்னர் மெல்லிய கதிரொளியில் குளத்தில் குளித்து கரையேறும் களிற்றின் கருத்த மினுமினுப்பு அதன் […]
பசிபிக் பெருங்கடல் தீவு தொங்காவில் பீறிட்டு எழுந்த கடல் அடித்தள எரிமலையால் சுனாமிப் பேரலைகள் எழுச்சி FEATURED Posted on January 20, 2022 Tonga photos before and after volcano eruption, tsunamiPowerful undersea volcano eruption in Tonga on January 14., 2022 Several flights from Australia, New Zealand and Fiji to Tonga were postponed due to the ash cloud.Early data suggests the […]
இலக்கியப்பூக்கள் 230வணக்கம்,இவ்வாரம் லண்டன் நேரம்8.15இற்கு(பிரதான 8 மணி செய்திகளுக்குபின்)அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www/ilctamilradio.com)இலக்கியப்பூக்கள் இதழ் 230 ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,கவிஞர்.தேவதேவன் (கவிதை: உன்னை தைரியமாய் நிற்கவைத்துவிட்டுப் போவேன்..),பொன்.குலேந்திரன் – கனடா,நேசமித்ரன் (கவிதை:இசை உலர்ந்த துகிலென..),பவளசங்கரி- தமிழகம் (நூல் அறிமுகம்:கமலா அரவிந்தனின் ‘நுவல்’ தொகுப்பு–மீள்),திருமலை சுந்தா (குறுங்கதை :வேண்டுதல்கள்),திரு.திருக்குமரன் (கவிதை: நினைவெனும் நெருஞ்சி),காவலூர்.அகிலன் (கவிதை: நிலம் விழுங்கும் பேய்கள்),சங்கர சுப்பிரமணியன் – மெல்பேர்ன்,கே.எஸ்.சுதாகர் – அவுஸ்திரேலியா(குட்டிக்கதை: மாலை),கவிஞர்.பிரமிள் (கவிதை:இரும்பின் இசை – நன்றிகள்:கால.சுப்பிரமணியம்,குட்டி ரேவதி)ஆகியோரின் படைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.இது ஒலிப்பதிவுசெய்து […]
பின்னூட்டங்கள்