உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

author
0 minutes, 30 seconds Read
This entry is part 8 of 12 in the series 9 ஏப்ரல் 2017

 

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.

+++++++++++++++
 

[46] எவரோ துணிந்து மதுரசத் தெய்வ ஏற்பை

ஏன் தெய்வ ஈனமாய்த் திரித்து சூழ்ச்சி செய்வது ?

வெகுமதி அது, பயன்படுத்துவோம் இல்லையா ?

சாபமெனின் பிறகெதற்கு, யார் தீர்மா னித்தது ?

[46]
Why, be this Juice the growth of God, who dare
Blaspheme the twisted tendril as Snare?
A Blessing, we should use it, should we not?
And if a Curse – why, then, Who set it there?

+++++++++++++

[47] ஞானிகளை மோத விடுவாய், என்னோடு

ஞாலத் தர்க்க மதை விட்டு விடுக;

எதோ ஓர் மூலையில் குழப்பம் ஒளிந்திருக்கும்; ;

தனதாய்  எடுத்துக் கொள் விளையாட்டாய்.

 

[47]

But leave the Wise to wrangle, and with me

The Quarrel of the Universe let be:

And, in some corner of the Hubbub couch’d,
Make Game of that which makes as much of Thee.

[48] உள்ளும் புறமும், மேலும், கீழும் எல்லாம்

ஒரு மாஜிக் நிழற் காட்சி தவிர வேறில்லை;

சூரிய விளக்குப் பெட்டிக்குள் காட்டப் படுகிறது;

அதைச் சுற்றி போலி வடிவில் வந்து போவோம்

[48].
For in and out, above, about, below,
‘Tis nothing but a Magic Shadow-show,
Play’d in a Box whose Candle is the Sun,
Round which we Phantom Figures come and go.

+++++++++++++++++++++++

Series Navigationஆழ்வார்கள் போற்றவே ஆடிர் ஊசல்விண்வெளியில் பூமிபோல் சூழ்வளி உள்ள நீர்க்கோள் ஒன்றை விஞ்ஞானிகள் முதன்முறை கண்டுபிடித்தார்.
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *