உயிரோடைத் தமிழ் மக்கள் வானொலி

Spread the love
இலக்கியப்பூக்கள் இதழ் 125 வரை அனைத்துலக உயிரோடைத் தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamil.com) ஒலிபரப்பாகி வருகிறது.
தொடர்ந்து உங்களின் படைப்புக்களுடனும்,உங்கள் குரலிலும் வர என்னுடன் தொடர்புகொண்டு ஒலிப்பதிவிற்கான நேரத்தை தெரிவு செய்யுங்கள்.
இது ஒரு ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியாகும்.
கவிதை,குறுங்கதை,உருவகக்கதை,நூல் அறிமுகம்,இலக்கிய ஆய்வுகள் விரும்பத்தக்கது.-
நட்புடன்,
முல்லைஅமுதன்.
ஸ்கைப்: mullaiamuthan
ஒலிப்பதிவிற்காக மட்டும்: +44 20 3286 9523
ஒலிப்பதிவு செய்து அனுப்புவர்களுக்காக:
Series Navigationஇலக்கியச் சோலை, கூத்தப்பாக்கம் நிகழ்த்தும் மணிமேகலை விழா நிகழ்ச்சி எண் : 163தொடுவானம் 146. காணி நிலம் வேண்டும்…