சிற்றிதழ்களின் சிறப்பிதழ் – காற்றுவெளி

Spread the love

 

வணக்கம்.
விரைவில் சிற்றிதழ்களின் சிறப்பிதழ் ஒன்றை காற்றுவெளி மீளவும் கொண்டுவரவுள்ளது.
இதழில் இடம்பெற கட்டுரை(நம்மவர்களின் இலக்கிய இதழ்கள் சார்ந்த)கட்டுரை ஒன்றை(4 பக்கங்களுக்குள்)அனுப்பி உதவி இதழைச் சிறப்பியுங்கள்.கட்டுரைகள் வேறெங்கும் பிரசுரமாகாமல் இருப்பது நன்று.
அன்புடன்,
முல்லைஅமுதன்

neythal34@gmail.com

Series Navigationநிலவே முகம் காட்டு…தூங்கும் பனிநீர் –குறும் திரைப்படப்பிரதி