சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வு

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேட்போர்
கூடத்தில்  நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வில் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஜனாப் ஹாமிட் மொஹமட் சுஹைப் அவர்கள் மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்ததை படத்தில் காண்க
 (தகவலும் படமும் – வெலிகம ரிம்ஸா முஹம்மத்)
IMG_20141204_113415-1024x768 (1)
Series Navigationஆனந்தபவன் – 20 நாடகம் காட்சி-20கண்ணாடியில் தெரிவது யார் முகம்?