செய்தி

 

அவர்களின்

மணவிலக்கு ஏற்பு

 

அந்த

ஜோடிக்கிளிகள்

நாளைமுதல்

தனித் தனிக் கூடுகளில்

 

சமீபத்தில் இவர்கள்

சிறந்த தம்பதிக்கான விருதை

வென்றவர்கள் என்பது

குறிப்பிடத்தக்கது.

 

அமீதாம்மாள்

 

Series Navigationஉயிர்ப்பேரொலிஉடைந்த தேங்காய் ஒன்று சேராது