அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ் இன்று (26 ஜூலை 2020) வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற இணைய முகவரியில் படிக்கலாம்.
இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:
கட்டுரைகள்:
அத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா? – கடலூர் வாசு
…என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி – ஏகாந்தன்
வயாகரா – நாஞ்சில் நாடன்
பைய மலரும் பூ… குமரன் கிருஷ்ணன்
புதியதோர் உலகு – ரட்ஹர் பெர்ஹ்மான் – (தமிழுக்கு மாற்றி எழுதியவர் பானுமதி ந )
மற்றவர்கள் வாழ்வுகள்- 2 – ரிச்சர்ட் ரூஸ்ஸோ – தமிழாக்கம்: மைத்ரேயன்
சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை – (பாகம்-4)- ரவி நடராஜன்
இரண்டு வடையும் இளையராஜாவும் – கீமூ
கவிதைகள்:
கல்யாணீ ராஜன் கவிதைகள் – மொழியாக்கம்: அம்பை
கதைகள்:
தபால் பெட்டி – இந்தி மூலம்: ப்ரஜேஷ்வர் மதான் (இங்கிலிஷ் வழியே தமிழாக்கம்: கோரா)
சாபம் – சுஷில் குமார்
கனவு மலர்ந்தது – பாவண்ணன்
அன்புள்ள அன்னைக்கு – அமர்நாத் (20xx வரிசைக் கதைகள்)
பித்தலாட்டக்காரன் – ஹோர்ஹெ லூயிஸ் போர்ஹெஸ்- (தமிழாக்கம்: சிஜோ அட்லாண்டா)
பிரிவு – பிரபு மயிலாடுதுறை
விபத்து – மு. வெங்கடேஷ்
நாய்ப் பொழப்பு – சக்திவேல் கொளஞ்சிநாதன்
தளத்துக்கு வந்து படித்த பின் உங்கள் கருத்துகளை அந்தந்த பதிவுக்குக் கீழேயே இட வசதி செய்திருக்கிறோம். பதிலாக, மின்னஞ்சல் மூலமாகவும் தெரிவிக்கலாம்- முகவரி: solvanam.editor@gmail.com
உங்கள் படைப்புகளையும் அனுப்ப அதுவே முகவரி.
உங்கள் வருகையை எதிர்பார்க்கும்
சொல்வனம் பதிப்புக் குழு
- கோழி இல்லாமலேயே உருவாக்கும் கோழி மாமிச வறுவலை உருவாக்க திட்டம் போடும் கேஎஃப்சி (KFC கெண்டக்கி ஃப்ரைடு சிக்கன்)
 - இருமை
 - பிராயச்சித்தம்
 - வாசிப்பு வாசகப்பிரதி வாசிப்பனுபவம்
 - தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம்
 - சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ்
 - இல்லை என்றொரு சொல் போதுமே…
 - கோதையின் கூடலும் குயிலும்
 - துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?”
 - தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
 - மாங்கனிகள் தொட்டிலிலே தூங்குதடி அங்கே – பாகம் ஒன்று
 - வெகுண்ட உள்ளங்கள் – 9
 - க. அரவிந்த குமார் எழுதிய ‘தேசம்மா’ சிறுகதைத் தொகுப்பு குறித்த சிறு விமர்சனம்.
 - இந்தியாவின் முதல் சுய நிறுவகக் கட்டமைப்பு 700 MWe அணுமின்சக்தி நிலையம் பூரணத் தொடரியக்கம் அடைந்தது.
 - கம்போங் புக்கிட் கூடா
 - ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் இரு கவிதைகள்
 - குட்டி இளவரசி
 - மானுடம் வென்றதம்மா
 - பட்டியல்களுக்கு அப்பால்…..
 - என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்.
 - தரப்படுத்தல்
 - வவ்வால்களின் பேச்சை மொழிபெயர்த்த ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு.
 - ஹகியா ஸோபியா மசூதி/சர்ச்/கோவில் மாற்றம்