26 ஜூலை 2020
latseriesid seriesname=26 ஜூலை 2020
latseriesidjuly26_202026 ஜூலை 2020
latseriesidjuly26_202026 ஜூலை 2020
latseriesidjuly26_202026 ஜூலை 2020
latseriesidjuly26_2020 seriesname=26 ஜூலை 2020
latseriesidjuly26_202026 ஜூலை 2020
latseriesidjuly26_2020 seriesname=26 ஜூலை 2020
latseriesidjuly26_2020 seriesname=26 ஜூலை 2020
latseriesidjuly26_202026 ஜூலை 2020
latseriesidjuly26_202026 ஜூலை 2020
latseriesidjuly26_2020 seriesname=26 ஜூலை 2020
latseriesidjuly26_202026 ஜூலை 2020
latseriesidjuly26_2020 seriesname=26 ஜூலை 2020
latseriesidjuly26_202026 ஜூலை 2020
latseriesidjuly26_2020 seriesname=26 ஜூலை 2020
latseriesidjuly26_2020 seriesname=26 ஜூலை 2020
latseriesidjuly26_2020 seriesname=26 ஜூலை 2020
latseriesidjuly26_2020 seriesname=26 ஜூலை 2020
latseriesidjuly26_2020 seriesname=26 ஜூலை 2020
latseriesidjuly26_202026 ஜூலை 2020
latseriesidjuly26_2020 seriesname=26 ஜூலை 2020
latseriesidjuly26_2020 seriesname=26 ஜூலை 2020
latseriesidjuly26_2020 seriesname=26 ஜூலை 2020
latseriesidjuly26_2020சின்னக்கருப்பன். ஜூலை 2020இல் ஹகியா சோபியா என்ற மியூசியத்தை மீண்டும் மசூதியாக துருக்கியில் அறிவித்திருக்கிறார்கள். 1934ஆம் ஆண்டு, துருக்கிய குடியரசு, கமால் அடாதுர்க் அவர்கள் தலைமையில் இருந்தபோது, இந்த மசூதி, ஒரு மியூஸியமாக அறிவிக்கப்பட்டது. துருக்கிய சட்டப்படியும் ஒத்தோமான் சட்டப்படியும், ஹாகியா சோபியா இருக்குமிடம், ஒரு வக்ப் நிலம் என்பதால், அவ்வாறு அந்த மசூதியை மியூஸியமாக அறிவித்தது தவறு என்று வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்றம் 1934ஆம் வருடத்தில் செய்த மாற்றம் செல்லாது என்று அறிவித்தது. பின்னர் துருக்கிய […]
க. அசோகன் ஆல்பர்ட்டுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கிட்டத்தட்ட எல்லாமே மறந்துபோன மாதிரி தோன்றியது அவருக்கு பல எண்ணங்கன் ஓடியபடி இருந்தாலும் மனம் எதிலும் லயிக்கவில்லை. மீண்டும் ஒரு முறை தன் புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் பகுதியை வெறித்துப் பார்த்தபடியே அமர்ந்திருந்தார். ஒரு முறை தனக்குத் தானே சிரித்துக் கொண்டு அங்கேயே அமர்ந்திருந்தார். அவரின் இந்த நிலைக்குக் காரணம் செல்ல பேத்தி டீனுவே. அவள் இன்று காலை கேட்ட கேள்விதான்! பெரும்பாலும் தனது அறைக்கு […]
விரிகடல் கொளுத்தி வேவவிழ வருமிகு பதங்கள் ஆறிருவர் எரிவிரி கரங்கள் ஆறிஎழ எழுகுழை அசைந்த சாகையது. [141] [கொளுத்தி=வெப்பமூட்டி; வேவ=வெந்து போக; பதங்கர்=சூரியர்; ஆறிருவர்=பன்னிருவர்; [தாத்துரு; சக்கரன்; ஸ்ரீயமன்; மித்திரன்; வருணன்; அஞ்சுமான்; இரணியன்; பகவான்; திவச்சுவான்; பூடன்; சவித்துரு துவட்டா] அறி=குளிர்ந்து; குழை=தளிர்; சாகை=கிளை] விரிந்து அகன்று எல்லா இடங்களிலும் பரந்திருக்கும் கடல்களெல்லாம் வற்றும்படி பன்னிரண்டு சூரியர்களும் வெப்பக்கதிர்கள் வீசுவார்கள். அவர்களும் இந்த ஆலமரக் கிளைகளுக்கு […]
ரிஷி(லதா ராமகிருஷ்ணன்) கவிதை சாம்ராஜ்யத்தைக் கட்டியாளப்போகும்கனவுகளோடு எழுதிக்கொண்டிருக்கும் இளைஞன் அவன். சாம்ராஜ்யம் என்பது வெறும் சொல் மட்டுமேஎன்று புரியும் காலம் வரைசிறகடித்துப் பறந்துகொண்டிருக்கட்டுமேஅரியணையைச் சுமந்தபடி. நம்பிக்கையின் ஆதுரத்தை உணராமலேயேஅந்த வளரிளம் மனம்ஏமாற்றத்தை யெட்டிவிடலாகாது….. உளவியலை அறிந்துகொள்ளும் முன்பேஎதிர்–உளவியலை அறிந்துகொண்டதில்நான் அடைந்த லாப நஷ்டங்களைஇந்தக் கொரோனா காலஉலகளாவிய பேரிழப்புகளின் சமயத்தில்பேசுவது சரியல்ல. ஒருவகையில் வாழ்க்கை வியாபாரம்தான்என்றாலும்வியாபாரிக்கும் இசைகேட்கவேண்டிய தேவையிருக்கிறதுதானே…. பட்டறிவு என்ற பெயரில் அவனுக்கு அறவுரை சொல்லஅனுபவங்கள் அத்தனை ஒற்றைத்தன்மை வாய்ந்தவையா என்ன? ஆனாலும் இன்று அந்த இளைஞனின் […]
பல விலங்குகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்கின்றன. ஓநாய்கள் தங்களுக்குள் ஊளையிட்டுகொள்கின்றன. பறவைகள் ஒருவருக்கொருவர் பாடிகொள்கின்றன. சில மற்ற பறவைகளுக்காக நடனமாடுகின்றன. சில பெரிய புலிகள், சிங்கங்கள் தங்கள் பரப்புகளை சிறுநீர் மூலம் எல்லை வகுத்துகொள்கின்றன. இவை எல்லாமே ஒருவகை மொழிகள். மற்ற விலங்குகளுடன் தொடர்புகொள்ள இவை அனைத்துமே உதவுகின்றன. இஸ்ரேலில் உள்ள டெல் அவீவ் பல்கலைக்கழகத்தின் மொழி ஆய்வாலர்கள் ஒரு குறிப்பிட்ட விலங்கு குறைந்தபட்சம் ஒரு பொதுவான வழியில்-ஓநாய்கள் ஒருவருக்கொருவர் அலறுகின்றன, பறவைகள் பாடுகின்றன, நடனமாடுகின்றன, துணையை ஈர்க்கின்றன […]
அன்புமிக்க திண்ணை ஆசிரியர்க்கும் வாசகர்களுக்கும் வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன் குமுதம்-மாலைமதியில் தொடராக வெளிவந்த ‘சிக்குவானா, சிக்குவாளா?’ எனும் எனது துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?” எனும் தலைப்பில் என்னால் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு அமேசான் கிண்டில் பதிப்பாக வெளிவந்துள்ளது. விரும்புவோர் வாசிக்கலாம்! அதன் லிங்க் கீழே – ஜோதிர்லதா கிரிஜா
பின்னூட்டங்கள்