சொல்வனம் இணையப் பத்திரிகையின் 258 ஆம் இதழ்

Spread the love

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 258 ஆம் இதழ் 14 நவம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை  https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு-

 

கட்டுரைகள்:

ஆய்வக-கசிவு கோட்பாடு என்ற மர்மமான கோவிட்-19 வழக்கு – காரலின் கோர்மான்

கி.ரா – நினைவுக் குறிப்புகள் –அ. ராமசாமி

அயோத்தி: ரொமிலா தாப்பருடன் பாதி வழி சந்திப்பு – கோன்ராட் எல்ஸ்டின் ‘இந்து தர்மமும் பண்பாட்டுப் போர்களும்’ நூலின் 16 ஆம் பகுதி. தமிழாக்கம்: கடலூர் வாசு

போன்ஸாய் – குறைவே மிகுதி! – லோகமாதேவியின் தாவரவியல் கட்டுரைகளின் தொடர்ச்சி

நம்பிக்கை, நாணயம், நடப்பு – பானுமதி ந. (பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் கட்டுரைத் தொடரின் 6 ஆம் பகுதி)

பொதுமங்களும் அரசாங்கமும் – தைஸ் லைஸ்டரின் இங்கிலிஷ் கட்டுரையின் தழுவல் தமிழில்: கோரா

புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5 – ரவி நடராஜன்

ஆறாம் அறிவின் துணை அறிவு – தொழில் நுட்பக் கட்டுரை– உத்ரா

நாவல்கள்:

மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன் – இரா. முருகன்

சமேலி, சுந்தரி, சீனா – இவர்கள் இல்லையேல் டோக்ரி மொழி நாவலின் 5 ஆம் பாகம். பத்மா ஸச்தேவ் எழுதியதைத் தமிழாக்கம் செய்பவர்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி

கதைகள்:

மனிதர்கள் விளையாடுகிற விளையாட்டு – எம்முகுந்தன் தமிழாக்கம்தி.இராமீனா

தையல் – கமலதேவி

பௌர்ணமி – மு. வெங்கடேஷ்

மழையில் நனையும் அலைகள் – இவான் கார்த்திக்

உச்சி – இலட்சுமி நாராயணன்

நடிகன் – ஸிந்துஜா

கவிதைகள்:

மணற்காடர் கவிதைகள்

தேள் கொட்டிய இரவில் – நிஸ்ஸிம் எஸிகியொல்

தமிழாக்கம்: இரா. இரமணன்

புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள்

 வல்லூழின் யந்திரத் துப்பாக்கி – லாவண்யா சத்யநாதன்

தவிர, கடந்த இதழ்களில் வெளியான பல கதைகள் கட்டுரைகள் ஒலிப்பதிவாகக் கிட்டுகின்றன. இவற்றுக்கான வலைத் தொடர் முகவரி பத்திரிகையின் முகப்புப் பக்கத்தில் கிட்டுகிறது.

வாசகர்கள் தம் கருத்தை அந்தந்தப் பதிவுகளின் கீழ் பகிர வசதி உண்டு. மின்னஞ்சலில் எழுதித் தெரிவிக்க முகவரி: Solvanam.editor@gmail.com

படைப்புகள், விமர்சனங்கள், மொழி பெயர்ப்புகள் ஆகியனவற்றை அனுப்பவும் அதே முகவரியைப் பயன்படுத்தலாம்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்,

பதிப்புக் குழுவினர்

Series Navigationசிறை கழட்டல்..மௌனம்