21 நவம்பர் 2021
latseriesid seriesname=21 நவம்பர் 2021
latseriesidnovember21_2021 seriesname=21 நவம்பர் 2021
latseriesidnovember21_2021 seriesname=21 நவம்பர் 2021
latseriesidnovember21_202121 நவம்பர் 2021
latseriesidnovember21_2021 seriesname=21 நவம்பர் 2021
latseriesidnovember21_2021 seriesname=21 நவம்பர் 2021
latseriesidnovember21_2021 seriesname=21 நவம்பர் 2021
latseriesidnovember21_2021 seriesname=21 நவம்பர் 2021
latseriesidnovember21_2021 seriesname=21 நவம்பர் 2021
latseriesidnovember21_2021 seriesname=21 நவம்பர் 2021
latseriesidnovember21_202121 நவம்பர் 2021
latseriesidnovember21_2021லதா ராமகிருஷ்ணன் சமூகப் பிரக்ஞை என்பது தங்களுக்குத்தான் இருக்கிறது என்பதுபோல் சில திரையுலகவாதிகள் முழக்கமிடுவது வாடிக்கை. அரசியல்வாதிகளையே தொடர்ந்து குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்த ஒரு திரையுலக வாதிக்கான எதிர்வினை யாய் ஒரு அரசியல் வாதி ‘நாங்களாவது ஐந்து வருடங்க ளுக்கு ஒருமுறை மக்கள்மன்றத்தின்முன் நிற்க வேண் டியுள்ளது. ஆனால் எங்களை ஒட்டுமொத்தமாகப் பழிப்ப தன் மூலமும் பகடி செய்வ தன் மூலமும் தங்களை சமூகப் புரட்சியாளர்களாக நிறுவும் திரையுலகவாதிகளிடம் இருக்கும் பணம் எங்களில் பலபேரிடம் இல்லை’ […]
மஹ்மூது நெய்னா .எஸ் – கீழக்கரை சிறை கழட்டுவது ஹராமா ஹலாலா? ஹலால்னு சொன்னா “பேயன்” என்று கைகொட்டி சிரிக்க ஊரில் நூறு பேர் காத்திருப்பார்கள்… ஊரில் திருமண நாளைக்கு முந்தைய இரவன்று சிறை கழட்டல் என்றழைக்கப்படும் சடங்கு ஏச்சுக்கும் எதிர்ப்புக்கும் மத்தியில் சில திருமன நிகழ்வுகளில் இன்றும் தொடர்ந்தாலும். .பாரம்பரிய சடங்குகள் தற்போது பெயர் மாறி “மெஹந்தி ஃபங்ஷன்” என்ற பெயரில் நவீன சிறை கழட்டலை வடக்கிலிருந்து இறக்குமதி செய்து மருதானி படலமாக […]
லதா ராமகிருஷ்ணன் சமூகப் பிரக்ஞை என்பது தங்களுக்குத்தான் இருக்கிறது என்பதுபோல் சில திரையுலகவாதிகள் முழக்கமிடுவது வாடிக்கை. அரசியல்வாதிகளையே தொடர்ந்து குற்றஞ்சாட்டிக் கொண்டிருந்த ஒரு திரையுலக வாதிக்கான எதிர்வினை யாய் ஒரு அரசியல் வாதி ‘நாங்களாவது ஐந்து வருடங்க ளுக்கு ஒருமுறை மக்கள்மன்றத்தின்முன் நிற்க வேண் டியுள்ளது. ஆனால் எங்களை ஒட்டுமொத்தமாகப் பழிப்ப தன் மூலமும் பகடி செய்வ தன் மூலமும் தங்களை சமூகப் புரட்சியாளர்களாக நிறுவும் திரையுலகவாதிகளிடம் இருக்கும் பணம் எங்களில் பலபேரிடம் இல்லை’ […]
சுரேஷ் ராஜகோபால் # வார்த்தைகள் தடுமாறி யாசிக்கிறது… விமோசனம் தேடி – ஆழமான நிலையிலிருந்த அந்த மெளனத்திடம். மௌனமோ மேலும் திடம் கொண்டு மௌனத்தையே கடை பிடிக்கிறது. சலசலப்புக்கு அஞ்சாத நிலையே சாஸ்வதம் என்றே தளர்விலா நிலையெடுத்தது பிறகும் மௌனமோ தன்னிலை மாறவில்லை !
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 258 ஆம் இதழ் 14 நவம்பர் 2021 அன்று வெளியிடப்பட்டது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு- கட்டுரைகள்: ஆய்வக-கசிவு கோட்பாடு என்ற மர்மமான கோவிட்-19 வழக்கு – காரலின் கோர்மான் கி.ரா – நினைவுக் குறிப்புகள் –அ. ராமசாமி அயோத்தி: ரொமிலா தாப்பருடன் பாதி வழி சந்திப்பு – கோன்ராட் எல்ஸ்டின் ‘இந்து தர்மமும் பண்பாட்டுப் போர்களும்’ நூலின் 16 ஆம் பகுதி. தமிழாக்கம்: கடலூர் வாசு போன்ஸாய் – குறைவே மிகுதி! – லோகமாதேவியின் தாவரவியல் கட்டுரைகளின் தொடர்ச்சி நம்பிக்கை, நாணயம், நடப்பு – பானுமதி ந. (பேய் அரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் கட்டுரைத் தொடரின் 6 ஆம் பகுதி) பொதுமங்களும் அரசாங்கமும் – தைஸ் லைஸ்டரின் இங்கிலிஷ் கட்டுரையின் தழுவல் தமிழில்: கோரா புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5 – ரவி நடராஜன் ஆறாம் அறிவின் துணை அறிவு – தொழில் நுட்பக் கட்டுரை– உத்ரா நாவல்கள்: மிளகு – அத்தியாயம் ஒன்பது – 1999 லண்டன் – இரா. முருகன் சமேலி, சுந்தரி, சீனா – இவர்கள் இல்லையேல் டோக்ரி மொழி நாவலின் 5 ஆம் பாகம். பத்மா ஸச்தேவ் எழுதியதைத் தமிழாக்கம் செய்பவர்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி கதைகள்: மனிதர்கள் விளையாடுகிற விளையாட்டு – எம். முகுந்தன் தமிழாக்கம்: தி.இரா. மீனா தையல் – கமலதேவி பௌர்ணமி – மு. வெங்கடேஷ் மழையில் நனையும் அலைகள் – இவான் கார்த்திக் உச்சி – இலட்சுமி நாராயணன் நடிகன் – ஸிந்துஜா கவிதைகள்: மணற்காடர் கவிதைகள் தேள் கொட்டிய இரவில் – நிஸ்ஸிம் எஸிகியொல் தமிழாக்கம்: இரா. இரமணன் புஷ்பால ஜெயக்குமார் கவிதைகள் வல்லூழின் யந்திரத் துப்பாக்கி – லாவண்யா சத்யநாதன் தவிர, கடந்த இதழ்களில் வெளியான பல கதைகள் கட்டுரைகள் ஒலிப்பதிவாகக் கிட்டுகின்றன. இவற்றுக்கான […]
பின்னூட்டங்கள்