சொல்வனம் இணையப் பத்திரிகையின் 280 ஆம் இதழ் இன்று

author
0 minutes, 5 seconds Read
This entry is part 1 of 17 in the series 9 அக்டோபர் 2022

 

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 280 ஆம் இதழ் இன்று (9 அக்டோபர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

கட்டுரைகள்:

அவதரிக்கும் சொல்: எலியட்டின் ஃபோர் குவார்ட்டெட்ஸ் – நம்பி கிருஷ்ணன்

ஆயிரம் இதழ்கள்– உத்ரா

இந்திய கீதத்தின் சின்னம் – 1 கொன்ராட் எல்ஸ்ட் (தமிழில்: கடலூர் வாசு)

அறிதலின் எல்லைகள்- பகுதி 1 பானுமதி ந.

ஷகீல் பதாயுனி – அபுல் கலாம் ஆசாத்

சந்தனம் – லோகமாதேவி

செவ்விழையினும் உயர்ந்த செவ்விலை – ச. கமலக்கண்ணன்

கோர்பச்சோவ் ஒரு பாகற்காய் – மணி வேலுப்பிள்ளை

தெலுங்கு புதினப் பெண்கள் ஒரு பார்வை – பகுதி -3 – டாக்டர் காத்யாயனி வித்மஹே (தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்)

நாவல்கள்:

மிளகு  அத்தியாயம் முப்பத்தொன்று – இரா .முருகன்

வாக்குமூலம் – அத்தியாயம் 11  வண்ண நிலவன்

ஏ பெண்ணே 9 – கிருஷ்ணா ஸோப்தி (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

சிறுகதைகள்:

கனவுப் பலன் – யுவன் சந்திரசேகர்

ஊபருக்குக் காத்திருக்கிறார்கள் – அமர்நாத்

நீர்வழிப் படூஉம் புணைபோல்…… மாலதி சிவா

பியானோவில் தனி வாசிப்புக்கான சாஹித்தியங்கள்

 யூன் சோய் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

படைத்தல் – ஆதித்ய ஸ்ரீநிவாஸ்

ஒப்புதல் (l’Aveu) – மாப்பசான் (தமிழாக்கம்: நாகரத்தினம் கிருஷ்ணா)

– அமர்நாத்

தனித்த வனம் – விக்னேஷ்

கவிதைகள்:

வாங் வீ  -சீனக் கவிதைகள் –  தமிழில்: ராமலக்ஷ்மி

குழந்தைகளின் உலகம் – கு. அழகர்சாமி

தவிர

வாசகர் கடிதம்

இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com   எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வருகையை எதிர்நோக்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationஸ்ரீரங்கம் பூங்கா !
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *