சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ்

 

அன்புடையீர்,                                                                               27 நவம்பர் 2022

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 283 ஆம் இதழ் இன்று (27 நவம்பர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு.

சிறுகதைகள்:

அந்துப் பூச்சிசார்பினோ டாலி

தியேட்டர் இல்லாத ஊரில் ஜிஃப்ரி ஹாசன்

திருக்கூத்துஆதித்ய ஸ்ரீநிவாஸ்

ஏகபோகம் – (1958-1)  அமர்நாத்

சில்லறைகள் வி. விக்னேஷ்

மருந்து உலகளந்த பெருமாள்

நாவல்கள்:

வாக்குமூலம் – அத்தியாயம் 14வண்ண நிலவன்

மித்ரோ மர்ஜானி – அத்தியாயம் 2 க்ருஷ்ணா ஸோப்தி – ஹிந்தி மூலம் (தமிழாக்கம்: அனுராதா க்ருஷ்ணஸ்வாமி)

 மிளகு அத்தியாயம் முப்பத்தி நான்குஇரா. முருகன்

அதிரியன் நினைவுகள்மார்கரெத் யூர்செனார் (ஃப்ரெஞ்சு மொழியில்) தமிழாக்கம்: நா. கிருஷ்ணா

கட்டுரைகள்:

டாக்டரும், முனைவரும் லோகமாதேவி

ஜன கண மன எவ்வகையை சேர்ந்தது? அதன் பொருள் என்னவாக இருந்தது?கொன்ராட் எல்ஸ்ட் (இங்கிலிஷ் மூலம்) தமிழாக்கம்: கடலூர் வாசு

அயிதம் இந்திரா, பாரதி தேவி, காவேரிபாய், தேவமணி சத்யநாதன்டாக்டர் காத்யாயனி வித்மஹே (தெலுங்கு மூலம்)  தமிழாக்கம்: ராஜி ரகுநாதன்

நீர்ப்பறவைகளின் தியானம் விஸ்வநாதன் மகாலிங்கம்

மூத்தோர்கள்உத்ரா

கையில் கேமிரா இருந்தால் வங்கியில் கோடிகள்! எப்படி? ரவி நடராஜன்

கங்கா தேசத்தை நோக்கிலதா குப்பா (பயணக் கட்டுரைத் தொடர்)

நண்பனே பகைவனாய்பானுமதி ந. (க்ரிப்டோ காயின் சரிவு பற்றி)

காணும் பேறைத் தாரீரோ?ச. கமலக்கண்ணன்

கவிதைகள்:

ஆமிரா கவிதைகள்ஆமிரா பாலன்

அழலேர் வாளின் ஒப்ப சொற்கீரன்

இதழைப் படித்தபின் உங்கள் கருத்துகள் ஏதும் உண்டெனில், அவற்றைப் பதிவு செய்ய ஒவ்வொரு படைப்பின் கீழேயும் வசதி செய்திருக்கிறோம். தவிர மின்னஞ்சல் மூலம் எழுதித் தெரிவிக்கலாம். முகவரி: Solvanam.editor@gmail.com   எழுத்தாளர்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான்.

உங்கள் வருகையை எதிர்நோக்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationஊமைகளின் உலகம்..!மக்கள் படும் பாடு