சொல்வனம் இணையப் பத்திரிகையின் 214 ஆம் இதழ் வெளியீடு பற்றி

Spread the love

அன்பார்ந்த வாசகர்களுக்கு,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 214 ஆம் இதழ் இன்று (12 ஜனவரி 2020) வெளியிடப்பட்டது. இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம்.

இந்த இதழின் உள்ளடக்கம் பின் வருமாறு:

சிறுகதைகள்:

அலகுடைய விளையாட்டு – சிவா கிருஷ்ணமூர்த்தி

உயிராயுதம்  – கமலதேவி

2016 – எண்கள் – அமர்நாத்

ஒரு தூரிகை – ஜான் பெர்ஜர்  தமிழில்: மைத்ரேயன்

கட்டுரைகள்:

சட்டம் யார் கையில் – பகுதி 2 -ரவி நடராஜன்

இஸ்லாமியத் தீவிரவாதமும் அமெரிக்கப் பிடிவாதமும் – லதா குப்பா

முரல் நீங்கிய புறா- நூல் அறிமுகம் – மு. கோபி சரபோஜி

கவிதைகள்:

விஜயா சிங் கவிதைகள் – தமிழில்: கோரா

தன்னந்தனியே – வோர்ட்ஸ்வொர்த்  – தமிழில்: இரா.இரமணன்

நிழலென்னும் அண்ணன் – ஸ்வேதா புகழேந்தி

பிற:

மகரந்தம்  – பதிப்புக் குழு

படித்த பிறகு உங்கள் கருத்துகளை வெளியிட ஒவ்வொரு உருப்படிக்கும் கீழே வசதி உண்டு. தவிர அவற்றை மின்னஞ்சல் மூலமும் அனுப்பலாம்- முகவரி solvanam.editor@gmail.com 

உங்கள் வரவை எதிர்பார்க்கும்,

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationதர்பார் (வித் ஸ்பாய்லர்ஸ்)விளக்கு நிகழ்ச்சி ஏற்புரை