சொல்வனம் 216 ஆம் இதழ் வெளியீடு அறிக்கை

அன்புடையீர்,

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 216 ஆம் இதழ் இன்று (9 ஃபிப்ரவரி 2020) வெளியிடப்பட்டுள்ளது.  இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். படித்த பின் உங்கள் கருத்துகள், மறுவினைகள் இருப்பின் அவற்றை அந்தந்த விஷயங்களின் கீழேயே எழுத வசதி உண்டு. அல்லது மின்னஞ்சலாக எழுதித் தெரிவிக்க முகவரி solvanam.editor@gmail.com

இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு:

கட்டுரைகள்:

வேகமாகி நின்றாய் காளி! – பாகம் 2 – ரவி நடராஜன்

ஆகப் பெரிதின் அறிவிப்புகள் – ரா.கிரிதரனின் புனைவிசை

மினுங்கும் பொழுதுகள் – நம்பி

நில், கவனி, செ(π)ல் – பானுமதி ந.

அமெரிக்க அதிபர் தேர்தலும் அதன் ஆயத்த விநோதங்களும் – லதா குப்பா

சிறுகதைகள்:

செந்திலின் சங்கீதம் – தருணாதித்தன்

தத்தாரிகள் – லூஸியா பெர்லின் (தமிழில்: மைத்ரேயன்)

நிஜமான வேலை – அமர்நாத்

நாகரிகம் – பிரபு மயிலாடுதுறை

கவிதை:

என்னை அடிமை மண்ணில் புதைத்துவிடாதீர் – ஃப்ரான்ஸெஸ் ஹார்ப்பர் (தமிழில்: கோரா)

உங்கள் படைப்புகளை அனுப்பும் முகவரியும் மேலே உள்ள எடிட்டர் முகவரிதான். படைப்புகள் வோர்ட் ஃபொர்மட்/ யுனிகோட்+ ஃபானெடிக் எழுத்து வடிவுகளில் இருப்பது அவசியம். பிடிஎஃப் வடிவைத் தவிர்க்கவும்.

உங்கள் வருகையை எதிர்பார்க்கும்

சொல்வனம் பதிப்புக் குழு

Series Navigationவாய்க் கவசம்