ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு தேசியக்கருத்தரங்கு வருகிற 17, 18

Spread the love

வணக்கம்,

 

ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்முகநோக்கில் பண்டைத் தமிழ்ப்பண்பாடு என்னும் பொருண்மையிலான தேசியக்கருத்தரங்கு வருகிற 17, 18 –ஆம் நாள்களில் நிகழவுள்ளது. அக்கருத்தரங்கிற்கான அழைப்பிதழும் முழு நிகழ்ச்சிநிரலும் இம்மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளன.

பேரா. இரா. தாமோதரன் & பேரா. நா.சந்திரசேகரன்

தமிழ்ப் பிரிவு,

இந்திய மொழிகள் மையம்,

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்,

புது தில்லி – 110 067.
எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(குறள் – 355)

 

Series Navigationஆச்சி – தாத்தாகவிஞர் அம்பியின் வாழ்வும் பணிகளும் புலம்பெயர்ந்து ஓடிடும் தமிழர்களுக்கு அறைகூவல் விடுக்கும் மூத்த எழுத்தாளர்