ஜோதிர்லதா கிரிஜா புத்தகங்கள் மறுபதிப்பு

Spread the love
வணக்கம்.  கீழ்க்காணும் என் பழைய நாவல்கள் பூம்புகார் பதிப்பகத்தால் அண்மையில் மறு பதிப்புகளாய் வெளியிடப்பட்டுள்ளன.  இச் செய்தியைத் திண்ணை வாசகர்கள் அறிய வேண்டுகிறேன்.  நன்றி.
1.  படி தாண்டிய பத்தினிகள்
2  இதயம் பலவிதம்
3  வசந்தம் வருமா?
4  மரபுகள் முறிகின்ற நேரங்கள்
5  வாழத்தான் பிறந்தோம்
6  சாஹி இரத்தத்தில் ஓடுகிறது!
மீதமுள்ள நான்கு புதினங்கள் விரைவில் வெளிவரும்.
இங்ஙனம்
ஜோதிர்லதா கிரிஜா
Series NavigationGoodbye to Violence – A transcreation of Jyothirllata Girija novel Manikkodi – Publishedமரங்களின் மரணம் [ஆங்கிலத்திலிருந்து மொழியாக்கம் : வளவ. துரையன் ]