சாவடி – காட்சிகள் 13-15

காட்சி 13   காலம் : பகல் களம்: வெளியே / உள்ளே (திண்ணை)   பண்ணையார் வீடு. ரெட்டைத் திண்ணை. ஒரு திண்ணையில் பாய் விரித்து பண்ணையார். சுவரில் பிரிட்டீஷ் சக்கரவர்த்திகள் படங்கள். தரையில் பவானி ஜமுக்காளம். அதில் சிதறி…
மிருகத்தனமான கொலைத்திட்டம் (பங்களாதேஷின் கொலையுண்ட அறிவுஜீவிகள் நாள்)

மிருகத்தனமான கொலைத்திட்டம் (பங்களாதேஷின் கொலையுண்ட அறிவுஜீவிகள் நாள்)

1971, டிசம்பர் 14ஆம் தேதி, டாக்கா பல்கலைக்கழகத்தின் புல்லர் சாலையிலிருந்த ஆசிரியர்கள் குடியிருப்பில் குளிரில் காலை துவங்கியது. கிழக்கு பாகிஸ்தான் ரோட் டிரான்ஸ்போர்டின் புழுதி படிந்த மினி பஸ் அங்கு காலை 8;15க்கு நின்றது. அந்த பஸ்ஸிலிருந்து ஆறு அல்லதுஏழு பேர்…
தொடுவானம்  46. காலேஜ் லைப் ரொம்ப ஜாலி 

தொடுவானம்  46. காலேஜ் லைப் ரொம்ப ஜாலி 

                                                                                                                                     டாக்டர் ஜி. ஜான்சன்                       தமிழ் வகுப்புக்குள் பெருமிதத்துடன் நுழைந்தேன். மூன்று விடுதிகளிலிருந்தும் மாணவர்கள் வந்திருந்தனர். மொத்தம் நாற்பது பேர்கள். பேராசிரியர் இன்னும் வரவில்லை.நாங்கள் கைகள் குலுக்கி அறிமுகம் செய்துகொண்டோம். இனி ஒரு…

அளித்தனம் அபயம்

  வளவ. துரையன் இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். இலங்கையைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார். எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்று மாருதி…

மருத்துவ படிப்பு – ஒரு சமூக அந்தஸ்துக்‍காக மட்டுமே

    பனிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் மாவட்ட அளவில் என அதிக மதிப்பெண்கள் பெரும் மாணவ-மாணவிகளை தொலைக்‍காட்சிகளில் பார்க்‍கும் பொழுது என்னவோ கருப்பாகவும், மாநிறமாகவும்தான் காணப்படுகிறார்கள். ஆனால் பெரும்பாலான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளால் தங்கள் மருத்துவமனை வளாகத்துக்‍குள்ளேயே நடத்தப்படும் மருத்துவக்‍…

காத்திருக்கும் நிழல்கள்

மனஹரன், மலேசியா   காரை நிறுத்திவிட்டு, பள்ளி கெண்டினுக்குதான் ராஜாராம் வந்தார். வந்தவர் ‘சாப்பிடறத்துக்கு ஏதாவது இருக்கா?’ என்றார். ராஜாராமின் குரல் கேட்டதும் முதலில் எட்டிப் பார்த்தவள் செண்பகம்தான். அதற்குள் கெண்டீன் உரிமையாளர் கஸ்தூரி வந்துவிட்டார். ‘இல்லண்ண எல்லாம் தீர்ந்து போயிடுச்சி,…
புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வில் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஜனாப் ஹாமிட் மொஹமட் சுஹைப் அவர்கள் மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்ததை படத்தில் காண்க…

     நீரிழிவு நோயும் சிறுநீரக பாதிப்பும்

           டாக்டர் ஜி. ஜான்சன்             நம் மக்களிடையே நீரிழிவு நோய் மிகவும் பரவலாக உள்ளது.அது ஏன் என்று நானும் எண்ணிப் பார்த்ததுண்டு முதலாவது மரபணு முக்கியமாக எனக்குத் தெரிகிறது.காரணம் நாம் பரம்பரை பரம்பரையாக சொந்தத்தில் திருமணம் செய்து கொள்ளும்…

ஜன்னல் கம்பிகள்

சேயோன் யாழ்வேந்தன்   ஜன்னல் கம்பிகளுக்கு இருபுறமும் நாம் நின்றிருந்தோம் நீண்ட நேரம் பின் திரும்பி அவரவர் வழி சென்றோம் வெகு தூரம் கொஞ்சம் விலகி நின்று பார்த்திருந்தால் அறிந்திருப்போம் அந்த ஜன்னல் கம்பிகள் சுவர்களில்லா காலவெளியில் மிதப்பதை

ஆத்ம கீதங்கள் – 9 முறிந்த உன் வாக்குறுதி .. !  

ஆங்கில மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா     நதியோரம் நின்றேன் நாமிருவர் நின்ற பூமியில் ! நீரோட் டத்தில் கருநிழல் காட்சி நினைவு ! வழக்க மாய்க் கடந்து செலும் பாதை அது.…