தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்” என்ற தளத்தை நிறுவியுள்ளோம்.

அனைவருக்கும் வணக்கம்,
தமிழில் எழுதப்படும் பகுத்தறிவு சார்ந்த வலைப்பதிவுகளைத் தொகுத்து, ” தமிழ் பகுத்தறிவாளர்கள்’‘ என்ற தளத்தை நிறுவியுள்ளோம்.  நீங்களும் பகுத்தறிவாளர்களாகப் பதிவுலகில் வலம் வருவீர்களானால், உங்களின் வலைத்தளத்தையும் இணைத்துக் கொள்ளலாம். இந்த முயற்சி மத நம்பிக்கையாளர்களுக்கு எதிரான எந்த முகாந்திரமும் இல்லை. விரைவில் அனைத்து Genre-களிலும் சில தளங்களை நிறுவ முயன்று வருகின்றோம் … !!!
இணைப்புக்கான விதிமுறைகளை இங்கு சென்று காணலாம் …
தங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் !
அன்புடன்
இக்பால் செல்வன்

http://www.kodangi.com

Series Navigationமலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம்ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 29)