தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம்
அன்புள்ள திண்ணை இணைய இதழ் ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நலம் நலமறிய ஆவல். ஐயா நான் பணியாற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில்(திருச்சிராப்பள்ளி
மேலும் இந்த கருத்தரங்கிற்கு எந்த நிறுவனத்திடமிருந்தும் பணம் பெறவில்லை. வரும் கட்டுரையாளர்கள் கொடுக்கும் பதிவுக்கட்டணத்தைக் கொண்டு இக்கருத்தரங்கை நடத்த திட்டுமிட்டுள்ளேன்.
ஒருசில கணினி ஆர்வளர்களிடமிருந்து முடிந்தளவு உதவி பெற்று நடத்தினால் நலம்பெறும் என்ற எண்ணத்தில் இருக்கின்றேன்.
கருத்தரங்க அழைப்பிதழ் எமது வலைப்பதிவில் :http://www.manikandanvanathi.
இந்த செய்தி திண்ணை இணைய இதழில் வெளிட்டு உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
- பேரா.வே.சபாநாயகம் – 80 விழா அழைப்பு
- ஓவியம் விற்பனைக்கு அல்ல…
- தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் பன்னாட்டுக்கருத்தரங்கம்
- நீங்காத நினைவுகள் 33 – சூடாமணி பற்றிய நினைவலைகள்
- திண்ணையின் இலக்கியத் தடம்-21
- தொடுவானம் 2 – விழியறிந்த முதல் கவிதை அவள்!
- ஜாக்கி 27. வெற்றி நாயகன்
- தினம் என் பயணங்கள் – 4
- மந்தமான வானிலை
- மருமகளின் மர்மம் – 15
- வலி
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு
- நாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்
- ஆத்மாநாம்
- மணிக்கொடி எழுதியவர் : ஜோதிர்லதா கிரிஜா
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 61 ஆதாமின் பிள்ளைகள் – 3
- புகழ் பெற்ற ஏழைகள் – 45
- சிற்றிதழ்களில் சங்கு(2010-2011): கவிதைகள் ஓர் ஆய்வு
- புதியமாதவியின் மின்சாரவண்டிகள்
- மனோபாவங்கள்
- நாசா நிலவைச் சுற்றும் “லாடி” [LADEE] விண்ணுளவி ஆய்வு காலத்தை நீடிக்கிறது.
- பூக்களைப் பற்றிய புதுமைச் செய்திகள் [”கடல்” நாகராசனின் அதிசய மலர்கள்—1000 நூலை முன் வைத்து ]
- சீதாயணம் நாடகப் படக்கதை – 1 9
- ‘புத்தகங்களும் நானும்’ நடமாடும் இலவச வாசிகசாலை