தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது மொழிபெயர்ப்பு நாடக நூல் ‘நரபலி நர்த்தகி ஸாலமியை’ வெளியிட்டுள்ளார்

Wrapper Salome Revised
தமிழ் வலை உலக நண்பர்களே,
சென்னை தாரிணி பதிப்பக அதிபர் திரு. வையவன் எனது மொழிபெயர்ப்பு நாடக நூல் ‘நரபலி நர்த்தகி ஸாலமியை’ வெளியிட்டுள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  இதன் மூல ஆங்கில நூல் ஆஸ்கர் வைல்டு எழுதிய ஸாலமி என்பது.  பைபிள் வரலாற்று நூலில் ஏசு பெருமானுக்குப் புனித நீராட்டிய போதகர் ஜானின் கோர மரணம் பற்றிய ஒரு நாடகம் இது.  இந்த நாடகம் ஆஸ்கர் வைல்டு எழுதிய நாடகங்களுள் உன்னத நாடகமாகக் கருதப்படுகிறது.  பல மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்ட இந்நாடகம் இப்போது தமிழிலும் வடிவாக்கப்படுகிறது.

3 Attachments

Series Navigationகவி நுகர் பொழுது-7 (வத்திராயிருப்பு தெ.சு.கவுதமனின் ,’மெல்லின தேசம்’, கவிதை நூலினை முன் வைத்து)‘காடு’ இதழ் நடத்தும் ‘இயற்கை மற்றும் காட்டுயிர் ஒளிப்படப்போட்டி’