தைபூச ஒளி நெறி திருநாள்

Spread the love
ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம்..
அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் திருஅருள் சம்மதத்தால், தைபூச ஒளி நெறி திருநாள் உலக முழுவதும் சன்மார்க்க அன்பர்களால் கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டும் பிரான்ஸ் மண்ணிலே, இவ்விழா எல்லா உயிர்களும் இன்புற்று வாழும் பொருட்டு பாரிஸ் மற்றும் வொரெயால் பகுதியில் நடைபெற இருப்பதை  தங்களுக்கு  தெரிவிப்பதில்  மகிழ்வுகொள்கிறோம் . 17/01/2014 அன்று  சைவ நெறியில்  எல்லா உயிர்களும்  இன்புற்று  வாழும் பொருட்டு  பிராத்தனை செய்ய  அன்புடன் வேண்டுகிறோம் .
மற்றும் தமிழர் திரு நாள் நடைபெற இருப்பதை  தங்களுக்கு  தெரிவிப்பதில்  மகிழ்வுகொள்கிறோம்.
“சன்மார்க்க சங்கத்தை தானே நடத்தும்  வள்ளல் பெருமான் தங்களை அன்புடன் அழைக்கிறார்” .
குறிப்பு :அழைப்பிதழ்  இணைக்கப்பட்டுள்ளது .

உண்மை நெறியில்
சமரச சுத்த சன்மார்க்க சத்தியச்  சங்கம் .

ஒன்றே குலம்-page1

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி-2014-page2

வொரெயால் தமிழ்க் கலாச்சார மன்றம் -page-3

இராமலிங்கர் பணி மன்றம் பாரிஸ்-2014