பகல் கனவு ( ஒரு குறுகுறுங்கதை)
என் சித்தி மகள் கதறிகொண்டிருக்கிறாள். நான் கண்டுகொள்ளவே இல்லை. என்னுடைய சித்தி மகளின் கணவன் காரை கார் சத்தியமங்கலத்திலிருந்து சாமராஜபுரம் போகும் ஹேர்பின் வளைவில் வேகமாக ஓட்டிகொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும் ஹாரனும் அடிக்காமல், வண்டியின் வேகத்தையும் குறைக்காமல் அவன் வேகமாக வண்டியை திருப்பும்போது என் சித்தி மகள் இன்னும் கூச்சல் போட்டு அலறினாள். அந்த அலறலை, அவன் கண்டுகொள்ளவே இல்லை. அல்லது அவன் கண்டுகொண்டாலும் அது அவனுக்கு இன்னும் வேகத்தை கொடுத்தது போல சிரித்துகொண்டே இன்னும் தூண்டும் விதமாக காரை ஓட்டினான். நானும் கண்டுகொள்ளவே இல்லை. என்னுடைய பகல் கனவை யாரும் தொந்தரவு செய்ய அனுமதிப்பதில்லை. நான் என் புது காதலனுடன் மஹாபலி புரத்தில் உல்லாச படகில் போய்கொண்டிருந்தேன். நானும் நன்றாக பொழுதுபோக்கிக் கொண்டிருந்தேன்.
- பகல் கனவு ( ஒரு குறுகுறுங்கதை)
- முட்டைக்கோஸ் வதக்கல்
- நரேந்திரன் குறிப்புகள். (சத்குரு ஜக்கி வாசுதேவ், காலேஸ்வரம் )
- மருத்துவக் கட்டுரை- புட்டாளம்மை ( MUMPS )
- தொடுவானம் 243. பத்து பெர்சன்ட்
- நாசாவின் விண்வெளிக் கப்பல்கள் இரண்டு நாற்பது ஆண்டு பயணம் செய்து அண்டைப் பரிதி மண்டலத்தை நெருங்கும்.
- நானோர் இழப்பாளி ! மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
- ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்
- கவிஞர் வைதீஸ்வரனின் மூன்று புதிய நூல்கள்
பின்னூட்டங்கள்