புணர்ச்சி

உடல் பசிக்காய்
அடிக்கடி – பின்
மழலை செல்வதிற்காய்
பலமுறை – வேண்டாவெறுப்பாய்
சிலமுறை இப்பொழுது

 

 

சரஸ்வதி

Series Navigationஎன் பாதையில் இல்லாத பயணம்ஆசாத் மைதானத்தில் அன்னா ஹசாரே ஆதரவாளர்களுடன்