புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரி முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு

புத்தளம் பாத்திமா மகளிர் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சுற்றாடல் முன்னோடி மாணாக்கர் படையணிக்கான கௌரவிப்பு நிகழ்வில் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் ஜனாப் ஹாமிட் மொஹமட் சுஹைப் அவர்கள் மாணவிகளுக்கான சான்றிதழ்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவித்ததை படத்தில் காண்க

(தகவலும் படமும் – வெலிகம ரிம்ஸா முஹம்மத்)

IMG_20141204_113415-1024x768

Series Navigationகாத்திருக்கும் நிழல்கள்     நீரிழிவு நோயும் சிறுநீரக பாதிப்பும்