பேசாமொழி 22வது இதழ் வெளியாகிவிட்டது

நண்பர்களே, தமிழில் மாற்று சினிமாவிற்காக வெளியாகும், தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 22வது இதழ் வெளியாகிவிட்டது. இந்த இதழில், தமிழக முதலவர் ஜெயலலிதாவின் தைரியம், புத்தி, திறமை பற்றி சில சம்பவங்களை அடிப்படியாக வைத்து, பிலிம் நியூஸ் ஆனந்தன் பேசியிருக்கிறார். பிலிம் நியூஸ் ஆனந்தன் பற்றிய தொடரில் இந்த கட்டுரை வெளியாகியுள்ளது.
பேசாமொழி இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_22.html
இந்த பேசாமொழி இதழில்:
1. கென்லோச் – யமுனா ராஜேந்திரன்
2. லத்தீன் அமெரிக்க சினிமா 3 – சாரு நிவேதிதா
3. திரைமொழி – 11 – Steven D. Katz தமிழில்: ராஜேஷ்
4. காணும் முறைகள் – ஜான் பெர்ஜர் – தமிழில்: யுகேந்தர்
5. இலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை – தம்பிஐயா தேவதாஸ்
6. வெள்ளித்திரை வித்தகர்கள் – 1 – அறந்தை மணியன்
7. விருப்பம் வேலையானால் – பிலிம்நியூஸ்ஆனந்தன் – 6 – தினேஷ் குமார்
8. தமிழ் ஸ்டுடியோவின் லெனின் விருது வழங்கும் விழா 2014 – 3 – யுகேந்தர்
9. திரையில் புதினம் – வருணன்
10. தமிழ் ஸ்டுடியோ நிகழ்வுகள் – செப்டெம்பர் – தினேஷ் குமார்
பேசாமொழி இதழை படிக்க: http://pesaamoli.com/index_content_22.html
Series Navigationசாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்குஅதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1வாக்குமூலம்