பேச்சரவம் – தியடோர் பாஸ்கரன் – ஒலி வடிவில்…தமிழ் ஸ்டுடியோ சார்பாக நடைபெற்ற பேச்சரவம் – உரையாடல் நிகழ்வில் கடந்த ஞாயிறு அன்று தியடோர் பாஸ்கரன் அவர்களுடனான உரையாடலின் ஒலி வடிவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கலந்துக் கொள்ள முடியாத நண்பர்களுக்காக இந்த பகுதி. சென்னையில் இருந்துக் கொண்டே கலந்துக் கொள்ளாத நண்பர்களும் இந்த ஒலிப்பதிவை கேட்கலாம். அடுத்த முறை வருவதற்கு முயற்சி செய்யுங்கள்.

http://koodu.thamizhstudio.com/pecharavam_1.php

குறிப்பு: முதல் நிகழ்ச்சி என்பதால், அத்தனை துல்லியமான ஒலிப்பதிவு அல்ல இது. எனவே கொஞ்சம் மெனக்கெட்டுதான் கேட்க வேண்டும். ஆர்வம் இருப்பவர்களுக்கு அது ஒன்றும் அத்தனை பெரிய இடையூறு இல்லை என்று நினைக்கிறேன்.

Series Navigationதாயுமானாள்!2013 ஆம் ஆண்டு இறுதியில் பரிதியிலே துருவ மாற்றம் நிகழப் போகிறது .. !