பேரா.வே.சபாநாயகம் – 80 விழா அழைப்பு

This entry is part 1 of 24 in the series 9 பெப்ருவரி 2014


விருத்தாசலத்தில் வாழும் மூத்த எழுத்தாளர் வே.சபாநாயகம் அவர்களது 80 ஆம் ஆண்டு விழா அவரது மாணவர்கள் கவிஞர் த.பழமலய், கவிஞர் கல்பனாதாசன், மற்றும் அவரது மாணவர்கள், இலக்கிய நண்பர்கள, அவரால் ஊக்கம் பெற்ற இளம் படைப்பாளிகள் முயற்சியால் கீழ்க்கண்டபடி நடைபெற உள்ளது. அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டப்படுகிறது,

 

நாள்;  16-2-14 ஞாயிற்றுக்கிழமை.

 

நேரம்: காலை 9.30 மணி.

 

இடம்; தெய்வம் திருமண மண்டபம், விருத்தாசலம்.

 

தலைமை; பேரா. முனைவர் தங்கதுரை.

 

முன்னிலை; நாவலாசிரியர் நாகரத்தினம்கிருஷ்ணா. பிரான்ஸ்.

 

விழா விளக்க உரை ; கவிஞர் த.பழமலய்.

 

வரவேற்புரை’ முனைவர் இரத்தின புகழேந்தி.

 

தொகுப்புரை’ கவிஞர் பல்லவிகுமார்.

 

விழா மலர் வெளியீடு; சாகித்ய அகாதமி விருதாளர் குறிஞ்சிவேலன், ‘திசை எட்டும்’ ஆசிரியர்.

 

வே.ச.அவர்களின் மூன்று நூல்கள் வெளியீடு;

 

புற்றில் உறையும் பாம்பு (சிறுகதைகள்);

வெளியிடுபவர்; அரி.கிருஷ்ணமூர்த்தி- ஆசிரியர் ‘கழுகுப் பார்வை’ அரசியல்

 புலனாய்வு இதழ்.

 

தடம்பதித்த சிற்றிழ்கள்; பேரா.சு.சம்பந்தம் – மணியம் பதிப்பகம், குறிஞ்சிப்பாடி.

 

 

எனது இலக்கிய அனுபவங்கள்-

ச.மெ. மீனாட்சிசோமசுந்தரம், மணிவாசகர் பதிப்பபகம், சென்னை.

 

                     —- 0 —-

Series Navigationஆத்மாநாம்வலிநாவல் : தறிநாடா… – சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம்-21 ஜயத்ரனின் முடிவு

1 Comment

  1. Avatar Benjamin R Ross

    Sir, I am proud to be your student during my school days from 1954-1960! Happy 80 th birthday anniversary! May God bless you abundantly for many more years!
    Rajasekaran Ross
    +91 9445586999

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *