பொங்கலும்- பொறியாளர்களும்

 

பமீலா சந்திரன்

பட்டு புடவை பட்டு வேட்டி மின்னுகிறது
மாயிலை தோரணம் மார்க்கெட்டில் விற்றுதீர்ந்தது!!!
மங்கள் இசை டிவியில் ஒலிக்கிறது
கோயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது !!
கிரமப்புறங்களில் பண்டிகை களைகட்டியது
புது பானையில் பொங்கல் பொங்கி வழிந்தது !!
இப்படி தான் பொங்கல் கொண்டாட்டம் ஊரெல்லாம் களைகட்டும் -ஆனால்
பொறியாளர்கள் எங்களுக்கு இவையெல்லாம் கூகுளின் முன் மட்டும்…!!!
Series Navigationகணினி மென்பொருள் நிறுவன வேலைநீக்கம் – நாம் கற்க வேண்டியது என்ன?பாரீஸின் மத்தியில் இருக்கும் இஸ்லாமிய கலாஷ்னிகோவ் துப்பாக்கிகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது?