மலைகள் பதிப்பகம் வெளியிடும் இரண்டு புத்தகங்கள்

1525255_460594364046379_877775202_nவணக்கம் நண்பரே
மலைகள் இணைய இதழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதமிருமுறை ஒவ்வொரு 3 மற்றும்
18 தேதிகளில் சரியான நேரத்திற்கு வருவதையும் , அதில் பல முக்கியமான
படைப்புகள் வெளிவருவதையும் அறிவீர்கள்.
தற்போது மலைகள் தன் அடுத்த அடியைப் பதிப்பகத் துறையில் எடுத்து வைக்கிறது.
மலைகள் பதிப்பகம் சார்பில் இந்த வருடம் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்கு
இரண்டு புத்தகங்களைக் கொண்டு வருகிறது.
வழக்கம்போல மலைகள் பதிப்பகம்  வெளியிடும் இரண்டு புத்தகங்களையும் வாங்கி
உங்கள் ஆதரவை நல்க வேண்டுகிறேன்
நன்றி
உங்கள்
சிபிச்செல்வன்

Series Navigationநீங்காத நினைவுகள் – 29வைரஸ்