வரலாற்றை எழுதுதல்…. முனைவர் ப.க. பொன்னுசாமி ¢ன் ” நூற்றாண்டுத் தமிழ்” நூலை முன் வைத்து…

படைப்பு வாசிக்கிற வாசகனின் வாசிப்பு அனுபவம், அவனளவிலான சூழல் இவற்றைக் கொண்டு இன்னொரு பிரதி¨  உற்பத்தி செய்கிறது. அல்லாதபட்சத்தில் பிரதிக்கான குறிப்புகளை ¡வது வாசகனின் மனதில் உருவாக்குகிறது. அந்தவகை ¢ல் ப.க. பொன்னுசாமி அவர்கள் தான் படித்ததில் சில புத்தகங்கள் ஏற்படுத்தி  பாதிப்பை குறிப்புகளாக வைத்திருந்ததை எளிமை ¡ன சிறு சிறு கட்டுரைகளாக இந்த நூலில் தொகுத்திருக்கிறார்.

அவரை பாதித்த சில மனிதர்களை முன்வைத்து அவர்கள் இலக்கி ம் குறித்து எழுப்பி க் கேள்விகளும் அதன் அழு¢த்தமும் சில கட்டுரைகளில் காணக்கிடைக்கின்றன. பொய் சொல்லலாமா, பழி¨  ஏற்கலாமா என்ற கேள்விகள் ஆசிரி ர் கிருஷ்ணசாமி ராஜாவால் சிலப்பதிகாரத்தின் மை ம் மூலம் எழுப்பப்பட்டிருக்கிறது. வாழ்க்கை ¢ல் இலக்கி  நி திகளை நடைமுறைப் படுத்தும் சாத்தி ம் பற்றின விபரங்களை தானே படித்து அறிவை வளர்த்துக் கொண்ட பெரி சாமி கவுண்டர் மூலம்  திருக்குறளை முன் வைத்து குறிப்பிடுகிறார். சீனிவாச அய் ங்காரின் கம்பராம ணப் பாடல் விளக்கம் சமூக நம்பிக்கை¨  இணைத்துக் காட்டும் பாங்கில் அழுத்தம் பெற்றிருக்கிறது. மனிதர்கள் வலியுறுத்தும் இலக்கி  கதாபாத்திரங்களின் வாழ்க்கை நெறிகளை மீறி இலக்கி  கதாபாத்திரங்கள் வலியுறுத்திச் சொல்லும் வாழ்க்கை ¢ல் மனம் ஒன்றும்போது அந்தத் துன்பங்களை நாம் அனுபவிப்பதும், விவாதங்களில் மனம் ஒன்றும் போது போராளி ¡கச் சிலிர்ப்பதும் ‘தாய்’ நாவலை முன் வைத்து காட்டப்படுகிறது.

படைப்பு மனம் விசித்திரமானது. அந்த படைப்பு மனம் படைப்பிலக்கி த்தை உருவாக்கும் சூழல் குறித்த ப.க. பொன்னுசாமி ¢ன் விசாரங்கள் அக்கறை கொள்ள வைப்பவை. தன்னைப்பற்றி  விழிப்பிணர்வின் நேரடி விளைச்சலே படைப்பாற்றல் என்பதை இலக்கி த்தைமுன் வைத்து § ¡சிக்கிறார். ” வாழ்வி ல் உண்மைகள் படைப்பாளி ¢ன் ஆற்றலால் புது உறவை ஏற்படுத்திக் கொண்டால் புனைவு இலக்கி ம் பிறக்கிறது” என்கிறார். அறிவி ல் வளர்ச்சி§ ¡டு சம ம் கைகோர்த்துப் போதல் மனித சமுதா த்தின் அடிப்படைத்தேவை என்ற விவாதத்தியும் முன்வைத்திருக்கிறார்.

நவீன படைப்பாளிகளை எடுத்துக் கொண்டு அவர்களின் படைப்பி ல் அனுபவங்களுடன் தோய்ந்து போவதை பாரதி, குலோத்துங்கன், ஜெ காந்தன், சிற்பி பாலசுப்ரமணி ன் ஆகி§ ¡ரின் படைப்புகளால் விளக்குகிறார். இலக்கி  வரலாறுகளில் அறிவி லாளராக இருந்து இலக்கி ம் படைத்த கிளெர்க் மேக்காவல், இலக்கி வாதி ¡க இருந்து அறிவி ல் விளக்கி  ஷெல்லி ஆகி§ ¡ரை மிக முக்கி மானவர்களாகக் கணிக்கிறார். சிற்பி ¢ன் படைப்புகளை முன் வைத்து சிற்பி என்ற நாண த்தின் ஒருபுறம் மேக்காவல் மறுபுறம் ஷெல்லி என்பதையும் புதி  கோணத்தில் விளக்கியுள்ளார்.

நவீன அரசி ல் சூழல் உண்மை ¡க எழுதப்படாத வரலாற்றுச் செய்திகளால் மறு உருவாககம் செய் ப்பட்டு வரும் நிலை இந்தி ¡விற்கு துரதிஷ்டமானது. இலக்கி  செய்திகளைக் கொண்டு வரலாற்றை உருவாக்கும் மு ற்சி ¢ல் இலக்கி ப் படைப்பாளி ¢ன் சமுக அக்கறை கொண்ட நெறி குறித்து கவனம் கொள்வதே ப.க. பொன்னுசாமி ¢ன் விஞ்ஞான அறிவினூடே வெளிப்படும் இலக்கி  மை மாக இருக்கிறது.

(  ப.க.பொன்னுசாமி மதுரை, சென்னைப் பல்கழைக்கழகங்களின் துணை வேந்தராகப் பணிபுரிந்தவர். ” படுகளம்” இவரின் குறிப்பிட்த்தக்க நாவல். இது ஆங்கிலத்திலும் சமீபத்தில் வெளியாகி உள்ளது. அறிவியல் சார்ந்த பத்து நூல்கள் தமிழிலும்., ஆங்கிலத்திலும் வெளியிட்டிருக்கிறார்.  சிற்பி – 75, .க செல்லப்பன் – 75 என்ற இரு நூல்களை சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார். உடுமலைவாசி  )

– சுப்ரபாரதிமணி ன்

(நூற்றாண்டுத் தமிழ் – முனைவர் ப.க. பொன்னுசாமி கட்டுரைகள் ரூ75: மணிவாசகர் பதிப்பகம், 31 சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை: 600108 விலை :  )

Series Navigationபாம்பே ட்ரீம்ஸ்கவிஞர் காசி ஆனந்தனுக்கு சிற்பி இலக்கிய விருது