வாய்க் கவசம்

Spread the love

நா காக்கா

நச்சு வார்த்தைகள்

நம்பிக்கையைத் தகர்க்கும்

நட்பை முறிக்கும்

உறவுகளைச் சிதைக்கும்

குடும்பங்களை உடைக்கும்

ஆதலால்

வாய்க்கவசம் அணிவோம்

வைரஸ் கிருமிக்காக இன்று

வைரஸ் வார்த்தைக்காக என்றும்

Series Navigationசொல்வனம் 216 ஆம் இதழ் வெளியீடு அறிக்கைஓவியன்