ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2016 மாத இதழ்

அன்புடையீர்,

இச்சிறு முயற்சியை படித்து ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ஹாங்காங் தமிழ் மலரின் செப்டம்பர் 2016 மாத இதழ் இதோ உங்களுக்காக!!!

http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot

15000 பார்வைகளை எட்டி விட்டோம். கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி.

தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பிப் படித்திடச் சொல்லுங்கள்.

நன்றி.
தமிழ் மலர் குழு

Series Navigationபேய்யானை